இன்ஜினியரிங் படித்தவர்கள் இனி பள்ளியில் கணித ஆசிரியராகலாம்!

  • பி.இ படித்தவர்கள் இனி ஆசிரியர் தகுதி தேர்வு எழுதலாம்
  • 6 முதல் 8ஆம் வகுப்பு வரையில் உள்ள மாணவர்களுக்கு கணித ஆசிரியர்களாக பணியமர்த்தபடுவார்களாம்.

இன்ஜினியரிங் பட்டபடிப்பான பி.இ பட்டத்தை பெற்றவர்கள், இனி ஆசிரியர் தகுதி தேர்வு எழுதலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை கணித ஆசிரியருக்கு உண்டான ஆசிரியர் தகுதி தேர்வுகளில் பங்கேற்கலாம்.

அதில் தேர்ச்சி பெறுபவர்கள் 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை கணித ஆசிரியராக பணியமர்த்தப்படுவார்கள். ஆசிரியர் தகுதி தேர்வு எழுத பி.இ படிப்பிற்க்கும் சமநிலை அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

சில வருடங்களுக்கு முன்னர் ஆசிரியர் பயிற்சி படிப்பான பி.எட் படிப்பை படிக்க இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு 20 சதவீத இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் பி.இ பட்டதாரிகள் அதிக ஆர்வம் காட்டாததால் அந்த இட ஒதுக்கீடு 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Recent Posts

வின்னர் படத்தை வச்சு தெலுங்கு சினிமாவை பழி வாங்க முயன்ற சுந்தர் சி! கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி?

Winner : தெலுங்கு சினிமாவை பழி வாங்க வின்னர் படத்தை காப்பி அடித்து எடுத்தேன் என சுந்தர் சி தெரிவித்துள்ளார்.  இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர்…

19 mins ago

கென்யாவில் நிற்காத மழை! அணை உடைந்து 50 பேர் பலியான சோகம்!!

Kenya : கென்யாவில் கனமழை காரணமாக அணை உடைந்து வெள்ளம் ஏற்பட்டு 50 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர். கென்யாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கனமழை வெளுத்து…

24 mins ago

வெப்பநிலை உயரும்…மழைக்கும் வாய்ப்பு இருக்கு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

Weather Update : தமிழகத்தில் வெப்பநிலை உயரும் எனவும்,  மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு…

45 mins ago

சத்தீஸ்கரில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!

Naxalites: சத்தீஸ்கரில் 7 நக்சலைட்டுகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் நாராயண்பூர் மற்றும் கான்கேர் மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள அபுஜ்மத் என்ற வனப்பகுதியில் பாதுகாப்புப்…

45 mins ago

பாலியல் புகார்… கர்நாடகா எம்.பி பிரஜ்வல் சஸ்பெண்ட்.! மஜத கட்சி அதிரடி நடவடிக்கை…

Prajwal Revanna : பாலியல் புகார் விசாரணை முடியும் வரையில் மஜத எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கர்நாடகாவின் ஹாசன் தொகுதி எம்.பியாக…

55 mins ago

வெப்ப அலையில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது எப்படி.?

Heat Wave: வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அதிலிருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்து கொள்வது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தமிழ்நாடு…

2 hours ago