துணிவு குடும்பங்கள் கொண்டாட போகும் படம் …பிரபல நடிகர் சொன்ன சூப்பர் தகவல்.!

நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான  ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற தொடங்கியுள்ளது.

Thunivu Expected Tomorrow [Image Source : Twitter]

இதற்கிடையில், சமீபத்திய பேட்டி ஒன்றில்  படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த பிரேம் துணிவு படம் குறித்து சூப்பரான தகவல் ஒன்றை கூறியுள்ளார். துணிவு படம் குறித்து பேசிய அவர் ” துணிவு குடும்பங்கள் கொண்டாட போகும் படம்.

இதையும் படியுங்களேன் –அந்த மாதிரி நடிக்க மட்டுமே கூப்பிடுறாங்க…கவர்ச்சி நடிகை சோனா வேதனை.!

Prem Thunivu [Image Source : Twitter]

அஜித் சாருடன் 15நாட்கள் படத்தில் நடித்தேன். அவர் ஒரு பிரபலம் என்பதை நாம் மறந்துவிடுவோம், அந்த அளவிற்கு எல்லோரிடமும்  சகஜமாக பழகுகிறார். அவருடன் நடித்தது எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. துணிவு படம்  ஒரு குடும்ப பொழுதுபோக்கு அஜித் ரசிகர்களுக்கு இந்த படம் கண்டிப்பாக விருந்தாக அமையும்.

ThunivuTrailer [Image Source : Twitter]

துணிவு திரைப்படத்தின் டிரைலர் வரும் டிசம்பர் 31ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. இதுவரை அஜித் படங்களுக்கு இல்லாத விதமாக படத்தின் ட்ரைலரை  மிக பிரமாண்டமாக, துபாயில் உள்ள புர்ஜ் கலிபா கட்டடம் மற்றும் நியூயார்க் டைம்ஸ் ஸ்கொயர் ஆகிய இடங்களில் திரையிட படக்குழு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

ஐபிஎல் தொடரின் மிகப்பெரிய போட்டி !! 4- வதாக பிளேஆப் முன்னேற போகும் அணி எது ?

சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி சென்னை அணியை வீழ்த்தி பிரம்மாண்ட வெற்றியை பெற்று பிளே ஆப் செல்லுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்து…

1 hour ago

IPL2024: மும்பையை வீழ்த்தி ஆறுதல் வெற்றியுடன் தொடரை நிறைவு செய்த லக்னோ..!

IPL2024: மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டைகள் இழந்து 196 ரன்கள் எடுத்தனர். இதனால் லக்னோ அணி18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

8 hours ago

லாவோஸ், கம்போடியாவில் வேலை மோசடி… வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை..!

லாவோஸ், கம்போடியா ஆகிய நாட்டிற்கு செல்லும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வேலை தேடி லாவோஸ் மற்றும் கம்போடியாவுக்குச் செல்லும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவு…

11 hours ago

ஊழல்வாதி என நிரூபித்தால் என்னை தூக்கிலிடுங்கள்..! பிரதமர் மோடி ஆவேசம்.!

சென்னை : என்னை ஊழல்வாதி என நிரூபித்தால் தூகிலுடுங்கள் என்று ஆவேசமாக பிரதமர் மோடி அவர்கள் பேசி இருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நாடெங்கும்…

14 hours ago

டெல்லி மதுபான கொள்கை வழக்கு.! குற்றப்பத்திரிகையில் முதன் முதலாக அரவிந்த் கெஜ்ரிவால் பெயர்.!

சென்னை: டெல்லி மதுபான கொள்கை வழக்கிற்கான குற்றப்பத்திரிகையில் அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கடந்த 2021 ஆம் ஆண்டு டெல்லியில் ஆளும் ஆம்…

14 hours ago

பைக் பஞ்சர் ஆச்சுன்னா அஜித் என்ன செய்வாரு தெரியுமா? என்னங்க இந்த விஷயத்தை நம்பவே முடியல!!

சென்னை : பைக் பஞ்சர் ஆனால், அஜித் பைக்கை அந்த இடத்திலே நிறுத்திவிட்டு சென்றுவிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித்குமார் பொதுவாகவே பைக் மீது அதிகம்…

14 hours ago