நேற்று முதல் இந்தியாவில் களம் இறங்கிய OnePlus 7T ! சிறப்பம்சங்கள் என்னென்ன இதோ..!
இந்தியாவில் கடந்த மே 14, 2019 அன்று ஒன்பிளஸ் 7 மற்றும் ஒன்பிளஸ் 7 ப்ரோ அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது OnePlus நிறுவனமானது 2019-ஆம் மாடல் ஸ்மார்ட்போனிற்கான புதிய மாடலாக OnePlus 7T ஆனது இந்தியாவில் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் இதன் விலை ரூ. 37,999 தொடங்குகிறது. இந்த புதிய மாடல் OnePlus 7T ஸ்மார்ட்போன் ஆனது அமேசான், ஒன்பிளஸ் இந்தியா மற்றும் ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர்ஸ் மூலமாக நேற்று முதல் விற்பனைக்கு வந்தது. Frosted Silver மற்றும் … Read more