12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் மதிப்பெண் பட்டியல் விநியோகம்.
கடந்த 8-ஆம் தேதி 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. இதனை தொடர்ந்து மாணவர்கள் தங்களது மேற்படிப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், பிளஸ் டூ தேர்வு எழுதிய மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் அனைத்து பள்ளிகளிலும் இன்று முதல் விநியோகிக்கப்படுகிறது. மதிப்பெண் பட்டியலை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் www.dge.tn.gov.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பின் பட்டியலில் உள்ள தகவல்களை சரி பார்த்து கையொப்பம், பள்ளி முத்திரையிட்டு தயாராக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், அவற்றை பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் விநியோகிக்க வேண்டும் என்றும் பள்ளி தேர்வு துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
Covaxin : எங்கள் தடுப்பூசியில் பக்க விளைவுகள் இல்லை என கோவாக்சின் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. 2019ஆம் ஆண்டு முதல் சுமார் 2 வருடங்கள்…
Gold Price: தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.800 குறைந்ததால் மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக…
Weather Update : தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி…
Kollam Express: விருத்தாச்சலம் அருகே கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி பெண் பரிதாப பலியாகியுள்ளார். சென்னையில் இருந்து கொல்லம் விரைவில் ரயிலில் சென்ற…
Champions Trophy : பாகிஸ்தானில் நடக்கவிருக்கும் சாம்பியன்ஸ் ட்ரோபியில் கலந்து கொள்ளும் இந்திய அணியின் போட்டிகளை எல்லாம் ஒரே மைதானத்தில் நடத்த திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.…
Aranmanai 4 : சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 திரைப்படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு அயலான், கேப்டன்…