மிதுன ராசிக்காரர்களே!
இந்த வாரம் வருமானம் அதிகரிக்கும். வசதிகள் பெருகும். ராசிநாதன் சஞ்சாரம் சுகத்தையும் சவுக்கியத்தையும் தரும். உறவினர்களுடன் சுமுக நிலை காணப்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் செல்ல நேரலாம். நீண்ட காலப் பிரச்சினைகள் தீரும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியத்தை குரு தருவார். உடல் ஆரோக்கியம் பெறும். மன இறுக்கம் நீங்கும். குடும்பத்திலிருந்த சின்னச் சின்னப் பிரச்சினைகள் நீங்கி கலகலப்பு உண்டாகும். பொருள் சேர்க்கை உண்டாகும். சகோதரர்களால் நன்மை உண்டாகும்.
தனஸ்தானத்திலிருக்கும் ராகுவால் தடைபட்ட பணம் கைக்கு வந்து சேரும். மரியாதையும், அந்தஸ்தும் உயரும். உத்தியோகம் தொடர்பான பிரச்சினைகள் தீரும். பெண்களின் ஆலோசனைக்கு மரியாதை ஏற்படும். கலைத்துறையினருக்கு மனதில் உறுதி ஏற்படும். அரசியல்வாதிகளின் வார்த்தைக்கு மற்றவர்களிடம் மதிப்பு இருக்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். மாணவர்கள் எதையும் சற்று கவனமாகச் செய்ய வேண்டும். சிக்கனத்தைக் கடைபிடிப்பது நன்மை தரும். வாகனத்தில் செல்லும் போதும், விளையாட்டின் போதும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வியாழன்
திசைகள்: மேற்கு, வடமேற்கு
நிறங்கள்: பச்சை, சிவப்பு | எண்கள்: 3, 5
பரிகாரம்: பெருமாளையும், தாயாரையும் சனிக்கிழமை அன்று வணங்கி விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்ய வேண்டும்.
source: dinasuvadu.com
IPL2024: கொல்கத்தா அணி 13.4 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 8 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடப்பு ஐபிஎல்…
சென்னை: ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான புதிய விதிமுறைகளை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவித்துள்ளது. தற்போதயை நடைமுறையின்படி, ஒரு தனிநபர் ஒட்டுநர் உரிமம் பெற வேண்டும்…
சென்னை : இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயலாற்ற, இந்திய அணியின் முன்னாள் சுழற் பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தற்போது அளித்த பேட்டி ஒன்றில் விருப்பம்…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் படையப்பா படத்தை ரீ-ரிலீஸ் செய்யும் திட்டத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமாவில் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கின்ற விஷயங்களில் ஒன்று என்னவென்றால் பழைய…
சென்னை : வருகிற ஜூன் மாதம் தொடங்கவுள்ள கோப்பா அமெரிக்கா தொடரிலும் அதற்கு முன் அர்ஜென்டினா அணி விளையாடவுள்ள நட்புரீதியான போட்டிகளிலும் (Friendly Match) லியோனல் மெஸ்ஸி…
குரு பகவான் -குரு பகவானின் அருள் கிடைக்க செய்ய வேண்டியவை என்னவென்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம். இந்து சமய வழிபாட்டில் பல்வேறு வழிபாடுகள் உள்ளது. அதில் நவகிரக…