இயக்குனர் அருண்ராஜா காமராஜ் “கனா” படத்தின் மூலம் பாடலாசிரியராகவும், நடிகராகவும் மாறியவர். உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘”நெஞ்சுக்கு நீதி”, இந்தப் படம் ‘ஆர்ட்டிகல் 15’ என்ற இந்தி படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும்.
கடந்த மே 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இப்படத்திற்கு ரசிகர்களிடம் பாசிட்டிவ் விமர்சனம் பெற்று வரும் நிலையில், இப்படம் இந்த மாத இறுதி வரை திரையரங்குகளில் ஓடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அருண்ராஜா காமராஜ் தனது அடுத்த படத்திற்கு தயாராகி வருவதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. இயக்குனர் கார்த்தியுடன் விரைவில் கைகோர்க்கப் போவதாக கடந்த ஆண்டு தகவல் வெளியானது. இப்பொது, இயக்குனர் மற்றும் கார்த்தியுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ளதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.
இந்நிலையில், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக தெலுங்கு பிரபலம் வில்லனாக நடிக்க வைக்க இயக்குனர் திட்டமிட்டுள்ளதாக பேசப்படுகிறது.
Noodles recipe-ஹோட்டல்களில் கிடைப்பது போல் அதே சுவையில் நூடுல்ஸ் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தேவையான பொருள்கள்: நூடுல்ஸ் =150 கிராம் எண்ணெய் =5…
சென்னை : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணியும், பஞ்சாப் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 69-வது போட்டியாக இன்று…
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…
சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…