சினிமா

அந்த நடிகரால் சினிமாவுக்கு வந்த அனுஷ்கா? வெளிவந்த முக்கிய சீக்ரெட்!!

அனுஷ்கா : தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்கா முதன் முதலாக நாகார்ஜூனா நடிப்பில் வெளியான சூப்பர் என்ற தெலுங்கு படத்தில் நடித்ததன் மூலம் தான் அறிமுகமானார். இந்த படத்தில் நடிக்கவே அனுஷ்காவுக்கு வாய்ப்பு வந்தது பிரபல நடிகரான சோனு சூட் மூலம் தானாம். இந்த தகவலை நடிகர் சோனு சூட் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.

மும்பையில் உள்ள ஒரு ஜிம்மில் அனுஷ்காவும், சோனு ஷூட்டும் உடற்பயிற்சி செய்து வந்தார்களாம். அந்த சமயம் ஏற்கனவே, சினிமாவில் சோனு ஷூட் கலக்கி கொண்டு இருந்த நிலையில், அவருக்கு பூரி ஜெகன்நாத்துடன் நல்ல பழக்கம் இருந்த காரணத்தால் நாகார்ஜூனாவை வைத்து சூப்பர் படம் எடுக்கும்போது அந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு சோனு சூட்க்கு வந்ததாம்.

ஹீரோயினுக்கு புது கலைஞரை தேடி வருகிறோம் என்று படக்குழுவினர் கூறினார்களாம். அதன்பிறகு அனுஷ்காவை பற்றி அவர்களிடம் சோனு சூட் கூறினாராம். உண்மையில் அதுவரை நான் அனுஷ்காவிடம் பேசவே இல்லையாம் ஜிம்முக்கு வரும் போது பார்த்தால் சிரிப்பது என இருவரும் இருந்தார்களாம். அந்த கதாபாத்திரத்திற்கு அவர் பொருத்தமாக இருப்பார் என்று உணர்ந்து படக்குழுவிடம் அனுஷ்கா பெயரை சோனு சூட் கூறினாராம்.

sonu sood anushka [file image]
அதன்பிறகு ஜிம் ட்ரெய்னரிடம் இருந்து அனுஷ்கா நம்பரை வாங்கி எடுத்து பூரி ஜெகநாத்திடம் கொடுத்தாராம். அதன்பிறகு தான் அனுஷ்காவுக்கு அந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து சினிமாவிற்குள் அறிமுகம் ஆனாராம். இந்த தகவலை சோனு சூட் கூறியதாக செய்திகள் பரவி வருகிறது. மேலும், அனுஷ்காவுடன் சோனு சூட் அருந்ததி படத்திலும் ஒன்றாக நடித்து இருந்தார்.

உடல் எடை பிரச்சனை காரணமாக சினிமா துறையில் இருந்து ஒதுங்கி இருந்த அனுஷ்கா மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.  அவரது கடைசி படம் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி. இந்தப் படத்தின் மூலம் ரீ எண்டரி கொடுத்தார்.

Recent Posts

கூகுள் மேப்புக்கு இனி ஆப்பு தான் ..! புவனை வைத்து கலக்கும் இஸ்ரோ!

ஜியோ போர்ட்டல் பூவன் : இஸ்ரோ தலைவரான சோம்நாத், ஜியோ போர்டல் புவன் என்னும் புதிய வழிகாட்டும் இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். நாம் சில நேரங்களில் கூகுள் மேப்பை…

4 hours ago

பாரிஸ் ஒலிம்பிக் 2024 : இந்திய அணியை அறிவித்தது தடகள சங்கம் ..!

ஒலிம்பிக் போட்டி : பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் இந்திய தடகள அணியின் பட்டியலை இந்திய தடகள சங்கம் அறிவித்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில்…

5 hours ago

பெரம்பூரில் பரபரப்பு ..! பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை …!

பெரம்பூர் : பெரம்பூரில் உள்ள தனது வீட்டின் அருகே பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். சென்னையை அடுத்த பெரம்பூரில் உள்ள…

5 hours ago

மாற்றம் இன்றே துவங்குகிறது.! பிரிட்டன் புதிய பிரதமர் கீர் ஸ்டார்மர் முதல் உரை.!

UK தேர்தல்: புறக்கணிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும் என பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கீர் ஸ்டார்மர் தனது முதல் உரையில் பேசினார். பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல்…

10 hours ago

வெந்தய டீ குடிப்பதால் நம் உடலில் ஏற்படும் மாயாஜாலங்களை தெரிஞ்சுக்கோங்க..!

Fenugreek tea-இன்றும் பலருக்கு காலை உணவாக இருப்பது டீ  தான். அது மட்டுமல்லாமல் ட்ரெஸ்ஸில் இருந்து பலருக்கும் விடுதலை தருவதும் டீ  தான் .இந்த பால் மற்றும்…

10 hours ago

இந்த ஜெர்ஸி எண்களுக்கு ஓய்வை அறிவிக்க வேண்டும்…! பிசிசிஐக்கு சுரேஷ் ரெய்னா கோரிக்கை..!

சுரேஷ் ரெய்னா :  இந்திய அணியின் கிரிக்கெட் ஜெர்ஸி எண் '7' -க்கு பிசிசிஐ ஓய்வை அறிவித்தனர், அதே போல '45'& '18' என்ற ஜெர்ஸி எண்ணிற்கும்…

10 hours ago