அரசியலில் களமிறங்கும் நடிகர் சோனு சூட்டின் சகோதரி ….!

நடிகர் சோனு சூட்டின் சகோதரி மாளவிகா சூட் அடுத்தாண்டு பஞ்சாப் தேர்தலில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்றின் பொழுது நடிகர் சோனு சூட் அவர்கள் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியதன் மூலமாக பெரிதும் பாராட்டுக்களைப் பெற்றார். இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக நடிகர் சோனு சூட் அவர்கள் டெல்லியில் பள்ளி மாணவர்களுக்கான திட்டம் ஒன்றின் பிராண்ட் அம்பாசிடராகவும் நியமிக்கப்பட்டார். அரசியல்வாதிகள் மற்றும் சில கட்சிகளுடன் நெருக்கமாக  இருந்தாலும், தனக்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனவும் அண்மையில் சோனு … Read more

டெல்லி ஆம் ஆத்மி அரசுடன் கைகோர்த்த நடிகர் சோனு சூட் மீது ரூ.20 கோடி வரி ஏய்ப்பு புகார்!

நடிகர் சோனு சூட் ரூ.20 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது. ஆம் ஆதமி கட்சி ஆளும் டெல்லி மாநில அரசுடன் இணைந்து செயல்பட போவதாக அறிவித்த நடிகர் சோனு சூட் ரூ.20 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. சமூக சேவைகள் மூலம் புகழ்பெற்ற நடிகர் சோனு சூட் சமீபத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து பேசினார். அப்போது, ஆம் ஆதமி கட்சி ஆளும் டெல்லி … Read more

வருமான வரித்துறை சோதனை : நடிகர் சோனு சூட் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக தகவல்!

மூன்று நாட்களாக சோனு சூட் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், அவர் வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  பாலிவுட் திரையுலகின் பிரபலமான நடிகர் சோனு சூட் தமிழில் அருந்ததி, சந்திரமுகி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். நடிகராக மட்டுமல்லாமல் கடந்த ஒன்றரை வருடங்களாக கொரோனா பாதிப்பால் அவதிப்பட்டு மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து அதன் மூலம் பலராலும் பாராட்டுக்களைப் பெற்றவர். மேலும், பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் மூலமாக … Read more

சோனு சூட் பவுண்டேஷனுக்கு தொடர்ந்து நிதியுதவி அளிக்கும் கரண் ஷர்மா..!

சோனு சூட் பவுண்டேஷனுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற் பந்து வீச்சாளர் கரண் ஷர்மா தொடர்ந்து உதவி செய்து வந்ததால் அவருக்கு சோனு சூட் நன்றி தெரிவித்துள்ளார்.  பிரபல நடிகரான சோனு சூட் கொரோனா வைரஸ் பரவல் காலகட்டத்தில் மக்களுக்கு தேவையான பல்வேறு உதவிகளை பாலிவுட் நடிகர் சோனு சூட் செய்து வருகிறார்.  அதுமட்டுமல்லாமல், ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி செய்வது, விவசாயிகளுக்கு காளைகள் வாங்கித் தருவது,வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப விமான டிக்கெட் … Read more

22 பேர் உயிரைக் காப்பாற்றிய நடிகர் சோனு சூட்..!!

சோனுசூட்டும் அவரது அணி உறுப்பினர்களும் 15 சிலிண்டர்களை பெங்களூர் மருத்துவமனைக்கு ஏற்பாடு செய்து அனுப்பிவைத்தனர். இதன் மூலம் 22 கொரோனா நோயாளிகளின் உயிர் காப்பாற்றப்பட்டது. கடந்த வருடம் கொரோனா வைரஸ் பரவல் காலகட்டத்தில் மக்களுக்கு தேவையான பல்வேறு உதவிகளை பாலிவுட் நடிகர் சோனு சூட் செய்தார். அதுமட்டுமல்லாமல், ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி செய்வது, விவசாயிகளுக்கு காளைகள் வாங்கித் தருவது,வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப விமான டிக்கெட் எடுத்து கொடுத்து பல உதவிகளை செய்தார். கொரோனா … Read more

நிலைமை பயமாக இருக்கிறது தயவு செய்து வீட்டிலேயே இருங்கள் – சோனு சூட் அறிவுரை..!!

நான் மிகவும் உதவியற்றவனாக உணர்கிறேன் என்று நடிகர் சோனு சூட் ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காலகட்டத்தில் மக்களுக்கு தேவையான பல்வேறு உதவிகளை பாலிவுட் நடிகர் சோனு சூட் செய்தார். அதுமட்டுமல் லாமல், ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி செய்வது, விவசாயிகளுக்கு காளைகள் வாங்கித் தருவது,வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப விமான டிக்கெட் எடுத்து கொடுத்து பல உதவிகளை செய்தார். கொரோனா 2வது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. … Read more

கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கிக் கொடுத்த நடிகர் சோனு சூட்…!

பாலிவுட் நடிகர் சோனு சூட் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு 10 ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்கியுள்ளார். கடந்த ஆண்டு,கொரோனா தொற்று பரவ தொடங்கியதிலிருந்து மக்களுக்கு தேவையான பல்வேறு உதவிகளை பாலிவுட் நடிகர் சோனு சூட் செய்து வருகிறார்.அதுமட்டுமல்லாமல்,ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி செய்வது,விவசாயிகளுக்கு காளைகள் வாங்கித் தருவது,வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப விமான டிக்கெட் எடுத்து கொடுத்தது என மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் நடிகர் சோனு சூட். நாடு முழுவதும் கொரோனா … Read more

அரசியல்வாதிகளிடம் கூறி பயனில்லாத காரியத்தை சில மணி நேரங்களிலையே செய்த சோனு சூட்.! நன்றியை தெரிவிக்கும் ஊர் மக்கள்.!

ஜான்சி என்ற கிராமத்திற்கு தண்ணீர் வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளார் சோனு சூட். சினிமாவில் வில்லனாக நடித்திருந்தாலும் நிஜ வாழ்க்கையில் மக்கள் மனதில் ஹீரோவாக திகழ்பவர் சோனு சூட் .கொரோனா சூழலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல உதவிகளை தனது சொந்த செலவில் செய்து உதவியதுடன், ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு செல்லவும் உதவினார்.அதனுடன் வேலையில்லா பெண் ஒருவருக்கு வேலை , மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன்,விவசாயி ஒருவருக்கு டிராக்டர் , மூன்று குழந்தைகளை தத்தெடுத்தது, மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட்போன் உள்ளிட்ட … Read more

வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்த தந்தை.!வருமானமின்றி சிக்கி தவித்த 4 குழந்தைகள்.!தத்தெடுத்த சோனு சூட்.!

வருமானமின்றி சிக்கி தவித்த 4 குழந்தைகளை தத்தெடுத்து அவர்களது அனைத்து செலவுகளையும் சோனு சூட் ஏற்றுள்ளார். சினிமாவில் வில்லனாக நடித்திருந்தாலும் நிஜ வாழ்க்கையில் மக்கள் மனதில் ஹீரோவாக திகழ்பவர் சோனு சூட் .கொரோனா சூழலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல உதவிகளை தனது சொந்த செலவில் செய்து உதவியதுடன், ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு செல்லவும் உதவினார்.அதனுடன் வேலையில்லா பெண் ஒருவருக்கு வேலை , மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன்,விவசாயி ஒருவருக்கு டிராக்டர் , மூன்று குழந்தைகளை தத்தெடுத்தது, மாணவர்களுக்கு … Read more

ஒரே நேரத்தில் 2 படகில் சவாரி செய்ய விரும்பவில்லை.! வந்தால் 100% உழைப்பை வழங்குவேன் – நடிகர் சோனு சூட்

ஒரே நேரத்தில் 2 படகில் சவாரி செய்ய நான் விரும்பவில்லை என்றும் ஒருவேளை அரசியலுக்கு வந்தால் 100% உழைப்பை வழங்குவேன் என்று நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார். தனியார் ஆடியோ ஸ்ட்ரீமிங் தளம் ஒன்றில் நடந்த நேரலை நிகழ்ச்சியில் நடிகர் சோனு சூட் கலந்துகொண்டு பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது, கடந்த 10 ஆண்டுகளாகவே அரசியலில் இணைய பல்வேறு வாய்ப்புகள் வந்தது. ஆனால், நடிகனான நான் செல்ல வேண்டிய தூரம் நிறைய உள்ளது. நான் விரும்பும் … Read more