நடிகர் அஜித் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த படம் “விஸ்வாசம்”.இந்த படத்தை பார்க்க பல குடும்பங்கள் திரையரங்கிற்கு படையெடுத்தனர்.
மேலும் இந்த படத்தின் பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் பரவி பட்டையை கிளப்பியது. இந்நிலையில் இந்த படம் தொடர்ந்து பல சாதனைகளை படைத்த வண்ணம் இருக்கிறது.இந்த படத்தை பற்றி தற்போது ரோகிணி தியேட்டர் உரிமையாளர் நிகிலேஷ் சூர்யா தற்போது அளித்த பேட்டியில் , பாகுபலி படத்திற்கு பிறகு அதிக வசூலை கொடுத்த படம் “விஸ்வாசம் தான் என்று கூறியுள்ளார்.இந்த படம் பாகுபலிக்கு பிறகு ஒரு இன்டஸ்டரி ஹிட் கொடுத்த படமாகும் என்றும் அவர் கூறியுள்ளாராம்.
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…
முருங்கைக்காய் கிரேவி- முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று பதிவில் காண்போம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் =3 வெங்காயம்=2 தக்காளி =2 சீரகம்=1 ஸ்பூன் எண்ணெய்…