Categories: சினிமா

96 படத்திற்கு குவியும் விருதுகள்.

  • நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்த படம் “96”.இந்த படத்தை இயக்குநர் ப்ரேம் குமார்  இயக்கியுள்ளார்.
  • ஆண்டு தோறும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகரும் இயக்குநருமான மாருதிராவ்வின் மகன் கொல்லப்புடி ஸ்ரீனிவாஸ் நினைவாக கொல்லப்புடி ஸ்ரீனிவாஸ் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த விருது 96 படத்திற்காக இயக்குநர் ப்ரேம் குமார் பெற இருக்கிறார்.

 

நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்த படம் “96”.இந்த படத்தில் நாயகியாக நடிகை த்ரிஷா நடித்துள்ளார். இந்நிலையில் இந்த படம் கடந்த ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும் ,வசூல்ரீதியாகவும் மாபெரும் சாதனை படைத்தது. இந்த படத்தை இயக்குநர் ப்ரேம் குமார்  இயக்கியுள்ளார்.

இந்த படத்திற்காக நடிகை த்ரிஷா சிறந்த நடிகைக்கான விருதை வென்றுள்ளார்.இந்நிலையில்  இந்த படம் 100 தாண்டி  வெற்றிகரமாக பல திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்படம் கன்னட மற்றும் தெலுங்கு மொழிகளில் ரீ-மேக் செய்யப்பட்டு வருகிறது.

ஆண்டு தோறும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகரும் இயக்குநருமான மாருதிராவ்வின் மகன் கொல்லப்புடி ஸ்ரீனிவாஸ் நினைவாக கொல்லப்புடி ஸ்ரீனிவாஸ் விருது வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் தற்போது இந்த விருது 96 படத்திற்காக இயக்குநர் ப்ரேம் குமார் பெற இருக்கிறார்.இந்த விருதுடன் 1.5 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது வரும் ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Recent Posts

எங்கள் தடுப்பூசியில் பக்க விளைவுகள் இல்லை… கோவாக்சின் நிறுவனம் விளக்கம்.!

Covaxin : எங்கள் தடுப்பூசியில் பக்க விளைவுகள் இல்லை என கோவாக்சின் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. 2019ஆம் ஆண்டு முதல் சுமார் 2 வருடங்கள்…

4 mins ago

ஒரே நாளில் ரூ.800 சரிவு.. சவரனுக்கு ரூ.53,000 க்கும் கீழ் சென்ற தங்கம் விலை.!

Gold Price: தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.800 குறைந்ததால் மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக…

19 mins ago

தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

Weather Update : தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி…

26 mins ago

நாளை மறுநாள் வளைகாப்பு.. ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி பரிதாப மரணம்.!

Kollam Express: விருத்தாச்சலம் அருகே கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி பெண் பரிதாப பலியாகியுள்ளார். சென்னையில் இருந்து கொல்லம் விரைவில் ரயிலில் சென்ற…

32 mins ago

ஒரே மைதானத்தில் இந்திய அணியின் போட்டிகள் ? பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் போடும் புதிய திட்டம் !!

Champions Trophy : பாகிஸ்தானில் நடக்கவிருக்கும் சாம்பியன்ஸ் ட்ரோபியில் கலந்து கொள்ளும் இந்திய அணியின் போட்டிகளை எல்லாம் ஒரே மைதானத்தில் நடத்த திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.…

44 mins ago

கோலிவுட் இஸ் பேக்! அரண்மனை 4 படத்துக்கு குவியும் மிரட்டல் விமர்சனங்கள்!

Aranmanai 4 : சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 திரைப்படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு அயலான், கேப்டன்…

57 mins ago