சமீபகாலமாக அடல்ட் படங்கள் தமிழ் சினிமாவில் எடுக்கப்படுவது தொடர்ந்து அதிகமாகி வருகிறது. அந்த வரிசையில் இருட்டு அறையில் முரட்டு குத்து படம் தொடங்கி தேபோது இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு என இரண்டு படங்கள் வந்தன.
இதில் இருந்து சற்று மாறுப்பட்டு பெண்களே இரட்டை அர்த்தத்தில் பேசுவது போல அமைந்துள்ள படமாக நடிகை ஓவியாவின் 90ml படத்தின் டீசர் வந்துள்ளது . இந்த படத்தை ராஜா ராணி சீரியல் சஞ்சீவை வைத்து குளிர் 100 என்ற படத்தை இயக்கிய அனிதா உதூப் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
டீசர் வெளியாகி சிலர் விமர்சித்தும் திட்டியும் வந்த நிலையிலும் கடும் சர்ச்சைகளுக்கு இடையில் 18 மணிநேரத்தில் 1 லட்சம் பார்வைகளை பெற்று.மேலும் ஒரு நாள் இரவில் 8 லட்சம் பார்வைகளை கடந்து தற்போது 24 மணிநேரத்தில் 2 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.
IPL2024: மும்பை அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டைகள் இழந்து 145 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…
Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…
ICC Ranking : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…
Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…
Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…