அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் மியாமி ஓப்பன் டென்னிஸ் முதல் சுற்று ஆட்டத்தில் தோல்வியடைந்து வெளியேறினார். அமெரிக்காவின் மியாமியில் நடைபெறும் ஓப்பன் டென்னிஸ் போட்டியில் மகளிர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் அண்மையில் இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் சாம்பியன் பட்டம் பெற்ற ஜப்பானின் நவோமி ஒசாகா, 23முறை கிராண்ட் சிலாம் பட்டம் வென்ற அமெரிக்காவின் செரீனா வில்லியம்சை எதிர்த்து விளையாடினர்.
இந்த ஆட்டத்தில் ஆறுக்கு மூன்று, ஆறுக்கு இரண்டு என்கிற நேர் செட்களில் நவோமி ஒசாகா வெற்றிபெற்றார். இந்தத் தோல்வியால் செரீனா வில்லியம்ஸ் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
IPL2024: மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டைகள் இழந்து 196 ரன்கள் எடுத்தனர். இதனால் லக்னோ அணி18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
லாவோஸ், கம்போடியா ஆகிய நாட்டிற்கு செல்லும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வேலை தேடி லாவோஸ் மற்றும் கம்போடியாவுக்குச் செல்லும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவு…
சென்னை : என்னை ஊழல்வாதி என நிரூபித்தால் தூகிலுடுங்கள் என்று ஆவேசமாக பிரதமர் மோடி அவர்கள் பேசி இருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நாடெங்கும்…
சென்னை: டெல்லி மதுபான கொள்கை வழக்கிற்கான குற்றப்பத்திரிகையில் அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கடந்த 2021 ஆம் ஆண்டு டெல்லியில் ஆளும் ஆம்…
சென்னை : பைக் பஞ்சர் ஆனால், அஜித் பைக்கை அந்த இடத்திலே நிறுத்திவிட்டு சென்றுவிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித்குமார் பொதுவாகவே பைக் மீது அதிகம்…
சென்னை: மின்சாரம் தாக்கி சுயநினைவை இழந்த சிறுவனைCநொடி பொழுதில் காப்பாற்றிய பெண் மருத்துவர் வீடியோ வைரலாகி வருகிறது. ஆந்திர மாநிலத்திலுள்ள விஜயவாடா நகரத்தில் அய்யப்பா நகரில் மின்சாரம்…