Categories: Astrology

கன்னி ராசிக்கு சனி பெயர்ச்சி பலன்.

கன்னி ; உங்கள் ராசியில் சனி பகவான் 3ஆம் வீட்டில் இருந்து 4ஆம் வீட்டிற்கு பெயருகிறார். இது அர்த்தாஷ்டம சனியாகும். மேலும் சனி பகவான் ருன ரோக சத்ரு ஸ்தானம், கர்ம ஸ்தானம் மற்றும் ஜன்ம ஸ்தானத்தில் சஞ்சரிக்க உள்ளார். இந்த பெயர்ச்சி கடந்த  காலத்தை விட அவ்வளவாக உங்களுக்கு சாதகமாக இல்லை. இந்த பெயர்ச்சி காலகட்டத்தில் உங்களுக்கு உடல் ஆரோக்கியம், குடும்பம் மற்றும் உறவுகளுக்கிடையே பல பிரச்சனைகள் அடுத்த இரண்டரை ஆண்டுகாலம் வரலாம். அதனால் கவனம் அதிகம் தேவை.

குரு பகவான் உங்கள் ராசியில் 2ஆம், 3ஆம் மற்றும் 4ஆம் வீட்டில் இந்த இரண்டரை ஆண்டு சனி பெயர்ச்சி காலகட்டத்தில் சஞ்சரிக்க உள்ளார். வரும் மார்ச் 2019 வரை ராகு மற்றும் கேது உங்களுக்கு பல நல்ல பலன்களை தர உள்ளனர். எனினும் அதன் பிறகு நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் ஏனென்றால் உங்களுக்கு பிரச்சனைகள் நிகழ தொடங்கலாம். சனி பகவான் அவரது பலன்களை மெதுவாகவே தருவார். வரும் அக்டோபர் 2018 வரை உங்களுக்கு அதிர்ஷ்டம் மிக்க காலமாக இருக்கும். இருப்பினும் அதன் பிறகு நீங்கள் சோதனை காலத்தை எதிர் கொள்ள வேண்டியதிருக்கும். அதனால் வரும் அக்டோபர் 2018ற்குள் அணைத்து முக்கிய விசயங்களையும் சரி செய்து அல்லது முடித்து கொள்வது நல்லது. அதன் பிறகு நீங்கள் அர்த்தாஷ்டம சனி காலகட்டத்தை எதிர் கொள்ள வேண்டியதிருக்கும்…

Dinasuvadu desk
Tags: kanni

Recent Posts

ஐபிஎல் திருவிழாவின் இன்றைய போட்டி ..! மும்பையுடன் பலப்பரீட்சை நடத்தும் கொல்கத்தா !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…

1 hour ago

அட்சய திருதியை 2024 ல் எப்போது? தங்கம் வாங்குவதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…

2 hours ago

IPL2024: ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் திரில் வெற்றி..!

IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

9 hours ago

ஆந்திராவில் 2,000 ஆயிரம் கோடி ரூபாயுடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்.!

Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…

14 hours ago

என்னதான் ஆச்சு .. ?அறிவித்தவுடன் சொதப்பும் இந்திய வீரர்கள்… கவலையில் ரசிகர்கள் !

Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…

14 hours ago

கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் முயற்சி.? காங்கிரஸ் அமைச்சரின் சர்ச்சை கருத்து.!

Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…

14 hours ago