இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியின் பிட்னெஸ் சவாலை (உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருப்பது) ஏற்ற பிரதமர் நரேந்திர மோடி, யோகா மற்றும் பிற உடற்பயிற்சிகள் மேற்கொள்ளும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்றை நேற்று வெளியிட்டார்.
தொடர்ந்து டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருக்க ஒவ்வொரு இந்தியரும் நாளின் ஒரு பகுதியை ஒதுக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டு கொண்டார்.
இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று இப்தார் விருந்து வைத்த பின் பேசும்பொழுது, நாட்டின் பொருளாதாரம் நல்ல நிலையில் இல்லாதபொழுது, உடற்பயிற்சி பற்றிய வீடியோ வெளியிடுவது பி என பேசினார்.
இந்நிலையில், மத்திய மந்திரி மற்றும் பாரதீய ஜனதாவின் தலைவர்களில் ஒருவரான முக்தார் அப்பாஸ் நக்வி தொலைக்காட்சி சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், பிரதமர் மேற்கொள்ளும் அனைத்து பணிகளையும் அவர் (ராகுல் காந்தி) பாராட்டமாட்டார். ராகுல் காந்தி தனது உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருப்பதற்காக வெளிநாடு செல்வது வழக்கம்.
அதனால் இந்தியாவில் மற்றும் இந்திய மரபின்படி உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருக்க சிலர் மேற்கொள்ளும் முக்கியத்துவம் பெற்ற விசயங்களை அவர் பாராட்டமாட்டார் என கூறியுள்ளார்.
மீன் குழம்பு -வித்தியாசமான சுவையில் மீன் குழம்பு செய்வது எப்படி என்று இப்பதிவில் காண்போம். தேவையான பொருட்கள்; மீன் =அரை கிலோ நல்லெண்ணெய் =3 ஸ்பூன் சீரகம்=அரை…
Jayakumar Dead Case : காங். பிரமுகர் ஜெயக்குமார் கொலை சம்பவத்தில் என்மீது அபாண்டமான குற்றசாட்டை சிலர் கூறுகிறார்கள். - காங். எம்எல்ஏ ரூபி மனோகரன். நெல்லை…
Madurai Merchant Conference : மதுரை மாநாட்டில் வணிகர்கள் ஒன்று கூடவுள்ளதான் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அனைத்து கடைகளும் மூடப்படவுள்ளது. நாளை வாரத்தின் கடைசி நாளான…
TN School : கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு…
Hardik Pandya : மும்பை இந்தியன்ஸ் கதை முடிந்தது என்றும் ஹர்திக் பாண்டியா கேப்டன் சி பற்றியும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்…
Mamata Banerjee : ஆளுநருக்கு எதிராக பணிப்பெண் கொடுத்த பாலியல் புகார் வீடியோ பார்க்கும் போது என் இதயத்தில் ரத்தம் கொட்டியது. - மம்தா பேனர்ஜி. மேற்கு…