முதலில் இளையதளபதி என்ற பட்டம் கிடைத்தது யாருக்கு தெரியுமா.!

1996ல் அருண் விஜய் நடிப்பில் வெளியான பிரியம் என்று திரைப்படத்தில் அவரது பெயரை புரட்சி தளபதி அருண்விஜய் என்ற டைட்டிலில் தான் வெளியானதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் இளையதளபதி என்று அழைக்கப்படுபவர் விஜய் என்பது அனைவரும் அறிந்ததே. விஜய் நடித்த ரசிகன் என்ற திரைப்படத்திலிருந்து தான் இளையதளபதி என்ற பட்டம் இவருக்கு கிடைத்தது. அதன் பின்னர் 2017ல் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படம் மூலம் ரசிகர்களால் தளபதி என்று அழைக்கப்பட்டார். 

ஆனால் முதலில் இளையதளபதி என்ற பட்டம் நடிகர் சரவணனுக்கு 1993ல் வெளியான நல்லதே நடக்கும் என்ற படத்தின் மூலம் முதலில்  வழங்கப்பட்டது. ஆம் இந்த படத்தில் நடிகர் சரவணனை இளையதளபதி சரவணன் என்று தான் டைட்டில்  போட்டார்களாம். மேலும் தற்போது விஷால் அவர்களை தான் புரட்சி தளபதி என்று செல்லமாக அழைப்பார்கள். ஆனால் 1996ல் அருண் விஜய் நடிப்பில் வெளியான பிரியம் என்று திரைப்படத்தில் அவரது பெயரை புரட்சி தளபதி அருண்விஜய் என்ற டைட்டிலில் தான் வெளியானதாக கூறப்படுகிறது.

Recent Posts

‘செட்டில் ஆகிவிட்டு அடிங்க ..’ ! டி20யின் மாற்றத்தை ஆராயும் ரிக்கி பாண்டிங் !

Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…

24 mins ago

நெல்சனின் முதல் தயாரிப்பு.. வித்தியாசமான லுக்கில் கவின்.! கவனம் ஈர்க்கும் ப்ரோமோ வீடியோ!

Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…

27 mins ago

இந்தியாவை பின்னுக்கு தள்ளிய பேட் கம்மின்ஸ் ! ஐசிசி தரவரிசையில் ஆஸி. கிரிக்கெட் அணி நம்பர் 1 !!

ICC Ranking  : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…

45 mins ago

20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி காங்கிரஸ் தோல்வி.! அமித்ஷா கடும் விமர்சனம்.!

Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…

54 mins ago

வேட்டையன் படப்பிடிப்பில் கோட் சூட்டில் கலக்கும் சூப்பர் ஸ்டார்கள்! வைரல் க்ளிக்ஸ்…

Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…

1 hour ago

விஜய் மகன் இயக்கும் படத்தில் நடிக்கிறீங்களா? கவின் சொன்ன பதில்!!

Kavin : விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் தான் நடிக்கிறேனா இல்லையா என்பதற்க்கு கவின் விளக்கம் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து…

1 hour ago