தமிழ் தெரியாதே போதே தல அஜித்தின் படத்தை ரசிப்பேன் – பிரணிதா.!

பிரணிதா சுபாஷ் தல அஜித்தின் தீவிர ரசிகை என்று கூறியதை அடுத்து ரசிகர்கள் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் கார்த்தியின் சகுனி படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரணிதா சுபாஷ் . இந்த படத்தை சங்கர் தயாள் இயக்கியிருந்தார். மேலும் சூர்யாவுடன் இணைந்து மாஸ் என்கிற மாசிலாமணி என்ற படத்திலும் நடித்துள்ளார். மேலும் பல தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இந்தாண்டு ஒரு  பாலிவுட் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் காலெடுத்து வைக்கிறார். அஜய் தேவ்கன் மற்றும் சஞ்சய் தத் இருவரும் இணைந்து நடித்துள்ள புஜ் மற்றும் ஹங்கம்மா 2 ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தல அஜித் அவர்களின் தீவிர ரசிகை என்று பகிர்ந்து பதிவை அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர். ஆம் அஜித்தின் மங்காத்தா பட புகைப்படங்களுடன் கூடிய பதிவு ஒன்றை ஷேர் செய்து, நான் தல அஜித்தின் தீவிர ரசிகை என்றும், எனக்கு தமிழ் தெரியாத போதே அவரின் இந்த படத்தை பல முறை பார்த்து ரசித்துள்ளேன் என்று பதிவிட்டிருந்தார். தற்போது தல அஜித்தின் ரசிகர்கள் பிரணிதாவை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.

Recent Posts

வேட்டையன் படப்பிடிப்பில் கோட் சூட்டில் கலக்கும் சூப்பர் ஸ்டார்கள்! வைரல் க்ளிக்ஸ்…

Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…

11 mins ago

விஜய் மகன் இயக்கும் படத்தில் நடிக்கிறீங்களா? கவின் சொன்ன பதில்!!

Kavin : விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் தான் நடிக்கிறேனா இல்லையா என்பதற்க்கு கவின் விளக்கம் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து…

20 mins ago

சமூக பொறுப்பு குறித்து நல்லா பேசுறீங்க.. வாக்களிக்க வராதது ஏன்? ஜோதிகா நச் பதில்.!

Jothika : அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு நடிகை ஜோதிகா பதில் அளித்துள்ளார். இயக்குனர் துஷார் ஹிரானந்தனி இயக்கிய 'ஸ்ரீகாந்த்' என்ற படத்தில் ராஜ்குமார்…

56 mins ago

ஹெட் மாதிரி கோலி விளையாடினாள் போதும் உடனே மக்கள் விமர்சிப்பாங்க! இர்பான் பதான் காட்டம்!

Virat Kohli : ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் டிராவிஸ் ஹெட் விளையாடியது போல விராட் கோலி விளையாடினாள் மக்கள் விமர்சித்து இருப்பார்கள் என இந்திய…

57 mins ago

தேர்தல் சமயம்… கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்.? உச்சநீதிமன்றம் கருத்து.!

Arvind Kejriwal : அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து நாங்கள் பரீசலிக்கலாம் என உச்சநீதிமன்றம் கருத்து கூறியுள்ளது. டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில்…

57 mins ago

நாகூர் ஸ்பெஷல்.! கட்டுசோறு செய்வது எப்படி? வாங்க தெரிஞ்சுக்கலாம்.!

Variety rice-நாகூர் பகுதிகளில் மிக பிரபலமான கட்டுசோறு செய்வது எப்படி என இப்பதிவில் காணலாம். தேவையான பொருள்கள்: அரிசி =1 டம்ளர் எண்ணெய்=4 ஸ்பூன் கடலைப்பருப்பு =1…

1 hour ago