வாடிக்கையாளர்களை ஆச்சிரியப்படுத்திய வாட்ஸ் அப்.. புதுப்புது அப்டேட்கள் இதோ..!

வாட்ஸ் ஆப் பயனாளிகளின் நீண்ட நாள் எதிர்பார்ப்பை இருந்த பின்கர் ப்ரின்ட் அன்லாக் அப்டேட், தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அப்டேட் மூலம், பயனாளர்கள் தங்களின் வாட்ஸ் ஆப் செயலியை தங்களின் பின்கர் ப்ரின்ட் மூலம் அன்லாக் செய்யலாம். மேலும், ஐ-போன் பயனாளிகள், தங்களின் பேஸ் லாக் மூலம் பயன்படுத்த முடியும்.

எப்படி இதனை செயல்படுத்த முடியும்?
உங்களின் அக்கௌண்ட்களுக்கு செல்லுங்கள். அதில் பிரைவசி (privacy)யை  தேர்வு செய்யுங்கள். பின்னர் பின்கர் ப்ரின்ட் லாக் என்ற வசதி இருக்கும். அதில் அன்லாக் வித் பின்கர் ப்ரின்ட் (Unlock with fingerprint) என்ற ஆப்சனை தேர்வு செய்து உங்களின் விரல் ரேகையை உங்கள் மொபைலில் உள்ள பின்கர் ப்ரின்ட் ஸ்கேனரில் பதிவு செய்து உபயோகிக்கலாம். இந்த அப்டேட், பின்கர் ப்ரின்ட் ஸ்கேனர் இருக்கும் அனைத்து போனிகளிலும் வந்துள்ளது.
இதுமட்டுமின்றி, மற்றொரு அப்டேட்டையும் வாட்ஸ் ஆப் நிறுவனம் வெளியிட்டது. அதில், நாம் பதிவேற்றும் ஸ்டேட்டஸ்களை நம் பேஸ்புக் பக்கத்திழும் ஷேர் செய்யலாம். தற்பொழுது பேஸ்புக் மட்டுமின்றி, இன்ஸ்டாகிராமிலும் அதனை பகிரலாம்.

இந்த அப்டேட், அனைத்து ஆண்ட்ராய்டு மொபைல்களிழும் வெளிவந்துள்ளது. மேலும், ஐ-போன் பயனாளிகள் உபயோகிக்கு ஐஓஎஸ் (IOS) செயலிகளிலும் இந்த அப்டேட் வெளிவந்துள்ளது. மேலும், டார்க் மோட் பயன்பாட்டை குறித்து வாட்ஸ்அப் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை எனவும் தெரிவித்தது.

Recent Posts

‘செட்டில் ஆகிவிட்டு அடிங்க ..’ ! டி20யின் மாற்றத்தை ஆராயும் ரிக்கி பாண்டிங் !

Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…

26 mins ago

நெல்சனின் முதல் தயாரிப்பு.. வித்தியாசமான லுக்கில் கவின்.! கவனம் ஈர்க்கும் ப்ரோமோ வீடியோ!

Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…

29 mins ago

இந்தியாவை பின்னுக்கு தள்ளிய பேட் கம்மின்ஸ் ! ஐசிசி தரவரிசையில் ஆஸி. கிரிக்கெட் அணி நம்பர் 1 !!

ICC Ranking  : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…

47 mins ago

20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி காங்கிரஸ் தோல்வி.! அமித்ஷா கடும் விமர்சனம்.!

Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…

57 mins ago

வேட்டையன் படப்பிடிப்பில் கோட் சூட்டில் கலக்கும் சூப்பர் ஸ்டார்கள்! வைரல் க்ளிக்ஸ்…

Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…

1 hour ago

விஜய் மகன் இயக்கும் படத்தில் நடிக்கிறீங்களா? கவின் சொன்ன பதில்!!

Kavin : விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் தான் நடிக்கிறேனா இல்லையா என்பதற்க்கு கவின் விளக்கம் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து…

2 hours ago