இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் Vs வெஸ்ட் இண்டீஸ் மோத உள்ளது. இப்போட்டி லீட்ஸ் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டி டாஸ் வென்ற இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது
ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள்:
ரஹ்மத் ஷா, குல்படின் நைப் (கேப்டன் ), அஸ்கர் ஆப்கான், முகமது நபி, சமியுல்லா ஷின்வாரி, நஜிபுல்லா சத்ரான், இக்ரம் அலி கில் (விக்கெட் கீப்பர் ), ரஷீத் கான், தவ்லத் சத்ரான், சயீத் ஷிர்சாத், முஜீப் உர் ரஹ்மான் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள்:
கிறிஸ் கெய்ல், எவின் லூயிஸ், ஷாய் ஹோப் (விக்கெட் கீப்பர்), சிம்ரான் ஹெட்மியர், நிக்கோலஸ் பூரன், ஜேசன் ஹோல்டர் (கேப்டன் ), கார்லோஸ் பிராத்வைட், ஃபேபியன் ஆலன், ஷெல்டன் கோட்ரெல், ஓஷேன் தாமஸ், கெமர் ரோச் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…
முருங்கைக்காய் கிரேவி- முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று பதிவில் காண்போம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் =3 வெங்காயம்=2 தக்காளி =2 சீரகம்=1 ஸ்பூன் எண்ணெய்…
Baahubali : Crown of Blood : பாகுபலி: கிரவுன் ஆஃப் ப்ளட் என்ற புதிய வெப் சீரிஸ்க்கான டிரைலர் வெளியாகியுள்ளது. இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் நடிகர்…
Heat Wave : வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை மையம் கூறிஉள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலப்…
Stephen Fleming : ஐபிஎல் தொடரின், சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளரான ஸ்டீபன் ஃப்ளெமிங் தீபக் சஹாரின் உடல் நிலை குறித்தும், நேற்று சிஎஸ்கே அணியில் நடந்த மாற்றங்கள்…
Summer tips for dog -கோடை காலத்தில் நாய்களை பராமரிப்பது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ஹீட் ஸ்ட்ரோக்கிலிருந்து நாய்களை பாதுகாக்கும் முறை: வெயில் தாக்கம்…