விஸ்வாசம் தமிழகத்தில் மிக பிரம்மாண்டமாய் இன்று திரைக்கு வந்துள்ளது. இதனை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடிவருகின்றனர். இந்நிலையில் ரசிகர்கள் தல அஜித்தை இன்று திரையில் பார்த்து விட வேண்டும் என்ற ஆசையில் உள்ளனர்.
இதனை தடுக்கும் வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் பள்ளிகரணை மேடவாக்கத்தில் உள்ள குமரன் திரையரங்கில் ‘விஸ்வாசம் ‘திரைப்பட டிக்கெட்கள் 500 முதல் 1000 ரூபாய் வரை அதிக விலைக்கு விற்பனை செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எப்போதும் இந்த திரையரங்கிற்க்கு படம் வந்தால் டிக்கெட்கள் ரூ 100 முதல் 200 ரூபாய்க்கு தான் விற்கப்படும் என்று ரசிகர்கள் தெரிவித்துயுள்ளனர். ஆனால் இன்று ‘ விஸ்வாசம் ‘ டிக்கெட் 500 முதல் 1000 ரூபாய்க்கு விற்க பட்டதால் ரசிகர்கள் கடும் கோபத்தில் திரைஅரங்கிற்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…
சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…
சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…
சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள்…