நண்பா வாழ்க்கை நதி மாதிரி..உண்மை இருக்கனுனா!ஊமையா தான் இருக்கனும்..குட்டி ஸ்டோரி-நச்

 வாழக்கை நதி மாதிரி; நம்மை வணங்குவார்கள், வரவேற்பார்கள், கற்களையும் எறிவார்கள். என்ன நடந்தாலும் கடமையை செய்து கொண்டு போய் கொண்டிருக்க வேண்டும் என்று மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் குட்டி ஸ்டோரி ஒன்றை ரசிகர்களுக்கு கூறியுள்ளார்.

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா  சென்னையில் ஒரு தனியார் ஹோட்டலில் நடந்தது. படத்தின் இசை வெளியீட்டு விழாவில், நடிகர் விஜய் பேசியதாவது: வாழக்கை நதி மாதிரி; நம்மை வணங்குவார்கள், வரவேற்பார்கள், கற்களையும் எறிவார்கள். என்ன நடந்தாலும் கடமையை செய்து கொண்டே, போய் கொண்டிருக்க வேண்டும். இளைய தளபதியாக இருந்த போது ‘ரெய்டு’ இல்லாமல் வாழ்க்கை அமைதியாக இருந்தது. உண்மையாக இருக்க வேண்டும் என்றால் சில நேரம் ஊமையாகவும்இருக்க வேண்டும்.

மக்களுக்கு எது தேவையோ அதையே சட்டம் ஆக்க வேண்டும். சட்டத்தை உருவாக்கிவிட்டு அதில் மக்களை அடைக்கக் கூடாது. கொரோனா வைரஸ் காரணமாக ரசிகர்களின் வருகை தவிர்க்கப் பட்டதில் எனக்கு மிகுந்த வருத்தம். ரசிகர்கள் தவிர்க்கப் பட்டதை அரைமனதாகவே நிகழ்ச்சிக்கு ஒப்புக் கொண்டேன். நடிகர் விஜய் சேதுபதி எனக்கு பெயரில் மட்டுமில்லை மனதிலும் இடம் கொடுத்துள்ளார்.

இயக்குஹர் லோகேஷ் கனகராஜ், மாநகரம் படம் மூலமாக திரும்பி பார்க்க வைத்தார். கைதி படத்தை திரும்பி திரும்பி பார்க்க வைத்தவர் அவர். மாஸ்டர் படத்தில் என்ன பண்ண போறார் என்று நானும் காத்திட்டிருக்கேன். பேசி கொண்டிருக்கும் பொழுது எப்பொழுதும் போல் இல்லாமல் தற்போது கோட் போட்டு வந்துருக்கீங்க என்று விஜயிடம் கேட்டதற்கு? நண்பர் அஜித் ஸ்டைலில் வரலாம் என தான் இன்று, கோட் போட்டு வந்திருக்கிறேன் என்று பதிலளிக்க கூடியிருந்தவர்கள் ஆரவாரம் செய்தனர்.

இவ்விழாவில் நடிகர் விஜய் தனது குடும்பத்தினர் அனைவருடனும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் பரப்புரை இன்றுடன் ஓய்கிறது.!

சென்னை: 5ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் இன்று மாலை 5 மணியுடன் பரப்புரை நிறைவடைகிறது. 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உட்பட 49…

3 mins ago

ஒரு வழியா முடிஞ்சது! ‘கோட்’ படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!

சென்னை : கோட் படத்தின் VFX பணிகள் நிறைவடைந்துவிட்டதாக இயக்குனர் வெங்கட் பிரபு அறிவித்துள்ளார். இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது நடிகர் விஜய்யை வைத்து கோட் படத்தினை…

22 mins ago

பிரதமரின் தோல்வி பயம் என்னவெல்லாம் செய்யும்.? முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்..

சென்னை: தோல்வி பயத்தில் பாஜகவினர் தொடர்ந்து வீண்பழி சுமத்துகிறார்கள் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டிவருகிறது. 7 கட்ட தேர்தலில்…

32 mins ago

தொடர் மழை…நெல்லை மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை!

சென்னை : நெல்லை மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்…

52 mins ago

சுற்றுலாப் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 8 பேர் பலி!

சென்னை: ஹரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சுற்றுலாப் பேருந்து தீப்பிடித்து 8 பேர்உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். ஹரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சுற்றுலாப்…

54 mins ago

வீட்டுக்குள் செடி வளர்க்கிறீர்களா? அப்போ இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

Plant-வீட்டிற்குள் எந்தெந்த செடிகளை வளர்க்கலாம் என்றும் அதனால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பற்றியும் இப்பதிவில் காணலாம். தற்போது மாறி வரும் நவீன உலகில் காடுகள் ,வயல்வெளிகள் இருக்கும்…

1 hour ago