அடடா…! விஜய் சேதுபதி என்ன இப்பிடி மாறிட்டாரு…?

விஜய் சேதுபதி தற்போது தான் சினிமாவில் பிரபலமாகிக்கொண்டு வருகிறார். இவருக்கும் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் இவர் 96 என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படத்தில் விஜய் சேதுபதி கதீப்புடன் எடுத்த மிரட்டலான புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் இவர்களது கெட்டப்பை பார்த்து அனைவரும் அசந்து போயினர். இந்த படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியாகியுள்ளது.

Leave a Comment