Categories: Uncategory

சாதனையை மகுடமாக சூடிய நடிகர் விஜய் படம் ..!இவ்வளவு ரசிகை கூட்டமா படு மாஸ்..!

நடிகர் விஜயின்  63 படத்தை தியேட்டர்களில் பார்ப்பதற்கு முன்பே அவருடைய  ரசிகர்கள் ஆர்வத்தால் படப்பிடிப்பு நடக்கும் தளத்தில் குவிந்து விடுகிறார்கள்.இந்நிலையில் விஜயும் அவர்களை நேரில் சந்திந்தார்.

நடிகர் விஜய்க்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் உள்ளனரோ  அதே அளவுக்கு ரசிகைகளும் நிறைய இருக்கிறார்கள். படம் வெளிவரும் சில இடங்களில் கூட ரசிகைகளுக்காகவே சிறப்பு காட்சிகளை ஏற்பாடு செய்து வருகிறார்கள்.இதே வேளையில் விஜயின் முந்தய சாதனைகள் இன்னும்  இணையத்தில் கொண்டாடி  வருகின்றனர். இந்நிலையில் தான் அண்மையில் நாமக்கல் பகுதியில் தனியார் கல்லூரி ஒன்றில் விழா நடந்தது.

இதில் சாதனைகளை மகுடமாக சூடிய மெர்சல் படத்தின் ஆளப்போறான் தமிழன் பாடலுக்கு அத்தனை ரசிகைகளும் செல்போன் லைட் அடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள்.இந்த வீடியோ வைரலாக பரவி வருகின்றது.

kavitha

Recent Posts

28 வயதிலே இளம் இசையமைப்பாளர் மரணம்.! அதிர்ச்சியில் தமிழ் சினிமா…

RIP Praveenkumar: கோலிவுட் இளம் இசையமைப்பாளர் பிரவீன்குமார் உடல்நலக்குறைவால் காலமானார். தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளரான பிரவீன்குமார்உடல் நலக்குறைவால் இன்று சென்னையில் காலாமானார். அவர் 28 வயதிலேயே…

6 mins ago

உடல் எடையை குறைக்க விபரீத பயிற்சி.! 6 வயது குழந்தை உயிரிழந்த சோகம்.!

America: அமெரிக்காவில் 6-வயது சிறுவன் உடல் பருமனாக இருந்ததால் டிரெட்மில்லில் ஓட வைத்து, சில நாட்கள் கழித்து உயிரிழந்த பரிதாப சம்பவம். அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரத்தில்…

32 mins ago

கல்குவாரியில் வெடி விபத்து – குவாரி நிர்வாகம் ரூ.12 லட்சம் நிவாரணம்!

Virudhunagar : விருதுநகர் மாவட்டம் ஆவியூர் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு, குவாரி நிர்வாகம் சார்பில் தலா ரூ.12 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே…

42 mins ago

502 Error.! திணறிய கூகுள்… பயனர்கள் அதிருப்தி.!

Google Down : கூகுள் தேடு பொறி, மற்றும் பிற கூகுள் சேவைகள் செயல்படவில்லை என சில பயனர்கள் புகார் அளித்து வருகின்றனர். நாம் உபயோகிக்கும் இணையத்தில்…

1 hour ago

நிலவில் தண்ணீர் இருக்கிறது.! உறுதி செய்தது நம்ம சந்திரயான்-3.!

Chandrayaan-3 : நிலவில் தண்ணீர் இருக்கிறது என்பதை சந்திராயன்-3 தரவுகளை கொண்டு ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். கடந்தாண்டு (2023) ஜூலை மாதம் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய…

1 hour ago

வாகனங்களில் ஸ்டிக்கர் கட்டுப்பாடு! முக்கிய தகவல் இதோ!

Stickers : வாகனங்களின் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம் விதிக்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.  சமீபகாலமாக தனியார் வாகனங்களில் காவல்துறை, பத்திரிகையாளர், வழக்கறிஞர்,…

2 hours ago