Categories: Astrology

இன்று இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தான் !

மேஷம்: இன்று உங்கள் செயல்களில் தாமதங்கள் காணப்படும். உங்கள் அணுகுமுறையிலும் பொறுமை தேவை.

ரிஷபம்: இன்று உங்கள் பதட்டம் மற்றும் பாதுகாப்பின்மை உணர்வை கட்டுப்படுத்த நம்பிக்கையுடன் செயல்படுங்கள்.

மிதுனம்: உங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

கடகம்: நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவுகள் மூலம் உங்கள் செயல்களில் வெற்றி கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.

சிம்மம்: இன்று உங்களுக்கு நல்ல பலன் கிடைக்க நம்பிக்கையுடன் செயல்படுங்கள்.

கன்னி: இன்று நற்பலன்கள் தாமதமாக கிடைக்கும். பிரார்த்தனையில் ஈடுபடுவதன் மூலம் மன ஆறுதல் பெறலாம்.

துலாம்: இன்று உங்கள் விருப்பங்கள் நிறைவேற வாய்ப்புள்ளது. நட்பு வட்டராம் விரிவடையும்.

விருச்சிகம்: இன்று நற்பலனகள் காண சமநிலையான அணுகுமுறையோடு சூழ்நிலையைக் கையாள வேண்டும்.

தனுசு: இன்று உங்களுக்கு அதிக பொறுமையாக செயல்பட்டு நல்ல வாய்ப்புகள் தவறாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

மகரம்: இன்று நீங்கள் வெற்றி காண்பதற்கு திட்டமிட்டு பதட்டப்படாமல் செயல்பட வேண்டும்.

கும்பம்: இன்று வெற்றி பெறுவதற்கான ஆற்றல் மற்றும் உறுதி உங்களிடம் காணப்படும். தன்னம்பிக்கையுடன் வாழ்வில் முன்னேறுவீர்கள்.

மீனம்: இன்றைய நாளை ஆக்கப்பூர்வமான நோக்கத்திற்கு பயன்படுத்துவதன் மூலம் பலன்கள் சாதகமாக இருக்கும்.

Varathalakshmi

Recent Posts

502 Error.! திணறிய கூகுள்… பயனர்கள் அதிருப்தி.!

Google Down : கூகுள் தேடு பொறி, மற்றும் பிற கூகுள் சேவைகள் செயல்படவில்லை என சில பயனர்கள் புகார் அளித்து வருகின்றனர். நாம் உபயோகிக்கும் இணையத்தில்…

4 mins ago

நிலவில் தண்ணீர் இருக்கிறது.! உறுதி செய்தது நம்ம சந்திரயான்-3.!

Chandrayaan-3 : நிலவில் தண்ணீர் இருக்கிறது என்பதை சந்திராயன்-3 தரவுகளை கொண்டு ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். கடந்தாண்டு (2023) ஜூலை மாதம் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய…

8 mins ago

வாகனங்களில் ஸ்டிக்கர் கட்டுப்பாடு! முக்கிய தகவல் இதோ!

Stickers : வாகனங்களின் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம் விதிக்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.  சமீபகாலமாக தனியார் வாகனங்களில் காவல்துறை, பத்திரிகையாளர், வழக்கறிஞர்,…

29 mins ago

விருதுநகர் கல்குவாரி விபத்து – நேற்று ஒருவர் இன்று ஒருவர் கைது.!

விருதுநகர் வெடிவிபத்து தொடர்பாக கல்குவாரியின் மற்றொரு உரிமையாளர் ராஜ்குமார் கைது செய்யப்பட்டார். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி மருந்து குடோனும் செயல்பட்டு…

52 mins ago

காங்கிரஸுக்கு சவால்.! இடஒதுக்கீடு குறித்து பிரதமர் மோடி ஆவேசம்.!

Election2024 : மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை மாற்ற மாட்டோம் என காங்கிரஸ் உத்தரவாதம் அளிக்குமா என பிரதமர் மோடி சவால் விடுத்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும்…

1 hour ago

இன்னும் 4 போட்டி இருக்கு … பாத்துக்கலாம் ..- தோல்விக்கு பின் ருதுராஜ் !!

Ruturaj Gaikwad : நேற்று நடைபெற்ற போட்டிக்கு பிறகு ருதுராஜ் கெய்க்வாட் தோல்வியின் காரணத்தை பற்றி பேசி இருந்தார். ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் பஞ்சாப்…

1 hour ago