உலக முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தனது முதல் காதல் எது என்பது குறித்த வீடியோவை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கர் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த நிலையில் சச்சின் டெண்டுல்கரும், அவரது மனைவி அஞ்சலியும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் என அனைவர்க்கும் தெரிந்தது.
அதனால், சச்சின் வெளியிட்ட வீடியோவில் மனைவி அஞ்சலி குறித்து தெரிவித்திருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கிரிக்கெட் விளையாட்டு மீதுதான் தனக்கு முதல் காதல் என்று கூறும் வகையில், சச்சின் வலை பயிற்சியில் தாம் ஈடுபட்டிருக்கும் காட்சியை கொண்ட வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள் பலரும், சச்சினை பாராட்டி பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
ICC Ranking : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…
Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…
Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…
Kavin : விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் தான் நடிக்கிறேனா இல்லையா என்பதற்க்கு கவின் விளக்கம் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து…
Jothika : அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு நடிகை ஜோதிகா பதில் அளித்துள்ளார். இயக்குனர் துஷார் ஹிரானந்தனி இயக்கிய 'ஸ்ரீகாந்த்' என்ற படத்தில் ராஜ்குமார்…
Virat Kohli : ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் டிராவிஸ் ஹெட் விளையாடியது போல விராட் கோலி விளையாடினாள் மக்கள் விமர்சித்து இருப்பார்கள் என இந்திய…