எங்கள் வாழ்க்கையின் நோக்கம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் – சாண்டி..!

ஜாலியான டேன்ஸ் வீடியோவை வெளியிடும்சாண்டி தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூலிங் கிளாஸ் அணிந்து கோட் சூட்டுடன் கூடிய உடையில் ஸ்டைலிஷ் லுக்கில் அட்டகாசமான புகைப்படங்களை  வெளியிட்டுள்ளார்.

மாஸ்டர்  சாண்டி ஆரம்பத்தில் நடன கலைஞராக பல படங்களில் பணியாற்றி வந்தார். அதன் பின்னர், சமீபத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். சாண்டியை அவரின் மகள் லாலா ரசிகர்கள் இடையில் மிகவும் பிரபலமானார்.

தற்போது ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதன் மூலம்  பல பிரபலங்கள்  ரசிகர்களை குஷிப்படுத்தும் நோக்கத்தில் ஜாலியான வீடியோவையும், புகைப்படங்களையும் சமூக வலைத் தளங்களில் வெளியிட்டு வருகின்றனர் சமூக வலைத் தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.வழக்கமாக ஜாலியான டேன்ஸ் வீடியோவை வெளியிடும் இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூலிங் கிளாஸ் அணிந்து கோட் சூட்டுடன் கூடிய உடையில் ஸ்டைலிஷ் லுக்கில் அட்டகாசமான புகைப்படங்களை  வெளியிட்டுள்ளார்.  அதனுடன் எங்கள் வாழ்க்கையின் நோக்கம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்  என்ற  தலாய் லாமாவின் கருத்தின் படி அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கட்டும், இதும் கடந்து போகும் என்று பதிவிட்டுள்ளார். தற்போது அவரது ரசிகர்கள் அதற்கு லைக்குகளை  மட்டுமில்லாமல் கமெண்ட்டுகளையும் அள்ளி பதிவிட்டு வருகின்றனர்.

Recent Posts

ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு.! பாஜகவில் இணைந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர்.!

Arvinder Singh Lovely : டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி இன்று பாஜகவில் இணைந்தார். நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தற்போது டெல்லி அரசியலில்…

24 mins ago

தைராய்டு பிரச்சினையை விரட்டி அடிக்கும் தனியா விதைகள்..!

தனியா விதைகள் -கொத்தமல்லி விதைகளின் கொத்தான நன்மைகளை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலகில் மிகப் பழமையான நறுமணமூட்டிகளில் கொத்தமல்லி விதைகளும் ஒன்று. கிட்டத்தட்ட 9 ஆயிரம்…

35 mins ago

மும்பையில் அசராத கோட்டையை கட்டிய ரோஹித்! கோட்டை விட்ட ஹர்திக் பாண்டியா ?

Mumbai Indians : மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 12 வருடங்களாக கொல்கத்தா அணியுடன் தோல்வியடையாத மும்பை அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தது பல வருடம் ரோஹித்…

54 mins ago

விஸ்வரூபமெடுக்கும் பாலியல் புகார்.! பிரஜ்வலுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ்.?

Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க கர்நாடக அரசு கடிதம்…

1 hour ago

அஜித் சாரை சந்தித்தேன் அட்வைஸ் பண்ணாரு! சீக்ரெட்டை உடைத்த நிவின் பாலி

Ajith Kumar : அஜித்குமார் தனக்கு பெரிய அட்வைஸ் ஒன்றை செய்ததாக நிவின் பாலி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர்…

1 hour ago

எங்க திட்டம் தான் எங்களுக்கு கை கொடுத்துச்சு – தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி !!

Varun Chakravarthy : நேற்றைய போட்டி முடிந்த பிறகு கொல்கத்தா அணியின் மிஸ்ட்ரி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி  வெற்றி பெற்றதை பற்றி பேசி  இருந்தார். ஐபிஎல் தொடரின்…

2 hours ago