செல்பி எடுக்கும் போது தவறான இடத்தில் கைவைத்த ரசிகர்..! அதிர்ச்சியான வீராங்கனை..!

அமெரிக்காவை சேர்ந்த சோபியா ஹூர்டா இவர் பிரபல கால்பந்து வீரர். இவர்ஹூஸ்டன் டேஷ் கிளப் அணிக்காக விளையாடி வருகிறார்.இந்நிலையில் மெக்சிகோவில் பெண்களுக்கான கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி  நடைபெற்று வருகிறது
இதில் கடந்த  சனிக்கிழமை நடந்த டைக்ரெஸ்ஃபெமெனில் Vs ஹூஸ்டன் டேஷ்  அணிகள் மோதினர். போட்டி முடிந்த பிறகு சோபியா ஹூர்டா அங்கிருந்த ரசிகர்களிடம்  புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

அப்போது ஒரு ஆண் ரசிகர் செல்பி எடுத்த போது அந்த ரசிகர் சோபியா ஹூர்டா மார்பில் கை வைத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அப்போது அதை பிரச்சனை செய்ய வேண்டாமென சிரித்துக்கொண்டே அறைக்கு  வந்துள்ளார்.
அறையில் வந்து சக வீரர்களிடம் கூறி வேதனை அடைந்தார். பின்னர் அவர் விளையாடும் கிளப் வெளியிட்ட அறிக்கையில் இது ஒரு வகை தொல்லை தான். அந்த நபர் யாரென்று தெரிந்தால் எங்கள் அணி விளையாடும் ஆண்-பெண் கால்பந்து போட்டிகளில் அவரை வாழ்நாள் முழுக்க பார்க்க தடை விதிப்போம் என அறிவித்துள்ளது.

murugan

Recent Posts

ஐபிஎல் தொடரின் மற்றொரு மிகப்பெரிய போட்டி !! சென்னை – பஞ்சாப் இன்று பலப்பரீட்சை !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக சென்னை அணியும், பஞ்சாப் அணியும் மோதுகிறது. நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் இன்றைய 49-வது போட்டியாக சென்னை…

2 hours ago

ஸ்டோய்னிஸ் அதிரடியால் லக்னோ அணி அபார வெற்றி ! மும்பையின் ப்ளே ஆஃப் கனவு கேள்வி குறி !

IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…

10 hours ago

எதுக்கு அவுங்க டீம்ல இல்ல? பிசிசிஐக்கு கேள்வி எழுப்பும் ரசிகர்கள் !

BCCI : டி20 உலகக்கோப்பைக்கான  பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…

15 hours ago

தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும்… நெதன்யாகு திட்டவட்டம்.!

Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…

15 hours ago

ஐயோ பிரிச்சு பேசாதீங்க! குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து!

Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…

15 hours ago

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் முதல் முறையாக துபே, சாம்சன்!

T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…

15 hours ago