தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு சோனியாகாந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர்..!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர். 

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி அவர்கள் இன்று பிறந்தநாள் கொண்டாடும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘முதல்வர் மு.க.ஸ்டாலின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான திருமதி. சோனியா காந்தி அவர்களைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment