Categories: சினிமா

தல அஜித் மிகச்சிறந்த மனிதர்!!! உண்மையை வெளியிட்ட தீவிர ரசிகை !!!!!

தல அஜித்திற்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.மேலும் அவர் பல பொது சேவைகளில் அவர் ஈடுபட்டு வருகிறார். மேலும் பல மக்களுக்கு அவர் செய்யும் உதவியை அவர் வெளியே சொல்லி விளம்பரப்படுத்துவதில்லை.

இந்நிலையில் அஜித்தின்  ‘ விஸ்வாசம் ‘ படம் கடந்த ஜனவரி 10 ந் தேதி  வியாழக்கிழமை  அன்று திரைக்கு வந்தது. இதனை ரசிகர்கள் வெறித்தனமாக கொண்டாடிவருகிறார்கள்.

மேலும் இந்த படத்தை பார்த்து பல ரசிகர்களும், பிரபலங்களும் தங்களது  விமர்சனங்களை கூறி வருகிறார்கள். இந்நிலையில் இந்த படத்தை முதல் நாளில்  இரண்டாம் காட்சியை  திருநங்கை ஒருவர் பார்த்துள்ளார். மேலும் அவர் ‘ விஸ்வாசம் ‘ படத்தை பற்றிய கருத்துக்களையும் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் இந்த படம் வெற்றி பெற எங்களுடைய வாழ்த்துக்கள். தல அஜித் மிகவும் நல்ல மனிதர் மற்றும் அனைவருக்கும்  உதவி செய்யும் குணம் உடையவர். மும்பையில் ‘ ஆரம்பம் ‘ படம் ஷூட்டிங்கின் போது தல அஜித் வந்திருந்தார். அவரை நாங்கள் சந்தித்த போது எங்களுக்கு மும்பையில் ரூ 25 ஆயிரம் ரூபாய் கொடுத்து உதவி செய்தார் என்று கூறியுள்ளார்.

 

Recent Posts

பேட்டி அளித்த ‘தல’ தோனி ..! மகிழ்ச்சியில் ரசிகர்கள் ..!! என்ன பேசினார் தெரியுமா ?

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான தல தோனி தற்போது துபாய் ஐ 103.8 என்ற தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்று…

8 hours ago

ஜெனிவா ஓபன் டென்னிஸ் : இந்தியாவின் சுமித் நாகல் போராடி தோல்வி ! முதல் சுற்றியிலேயே வெளியேறிய பரிதாபம் !!

சென்னை : இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீரரான சுமித் நாகல் நடைபெற்று வரும் ஜெனிவா ஓபன் டென்னஸி தொடரின் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியுள்ளார். மண் தரையில்…

9 hours ago

சூரியின் ‘கொட்டுக்காளி’ திரைப்படத்திற்கு சர்வதேச அங்கீகாரம்.!

சென்னை: சூரி நடிப்பில் உருவாகியுள்ள 'கொட்டுக்காளி' படம் டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் போட்டியிட தேர்வாகியுள்ளது. ஜூன் 14-24 தேதிகளுக்கு இடையில் ருமேனியாவில் நடைபெறவிருக்கும் இந்த விழாவில்…

10 hours ago

தற்கொலைப்படை தாக்குதல்.? 4 தீவிரவாதிகள் பற்றிய பரபரப்பு தகவல்கள்.!

சென்னை: 4 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் அகமதாபாத்தில் கைது செய்யப்பட்டது குறித்து குஜராத் டிஜிபி செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்தார். குஜராத் அகமதாபாத் விமான நிலையத்தில் 4 ஐஎஸ்ஐஎஸ்…

10 hours ago

சிகப்பு கலர் மேலாடை…கிக் ஏத்தும் அந்த பார்வை..அமிர்தாவின் அசத்தல் போட்டோஸ் இதோ..!!

சென்னை : அமிர்தா ஐயர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சினிமா துறையில் இருக்கும் நடிகைகள் பலரும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை…

10 hours ago

5-ம் கட்ட மக்களவை தேர்தல் !! மாலை 5 மணி வரையில் 61.90% வாக்கு பதிவு !

சென்னை : நடைபெற்று வரும் 5-ம் கட்ட வாக்குப்பதிவில் தற்போது மாலை 5 மணி வரையில் 61.90% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. 5-ம் கட்ட மக்களவை தேர்தல்…

10 hours ago