தாய்லாந்து நாட்டில் குரங்குகள் தேங்காய்க்களை பறிக்கும் இயந்திரமாக பார்க்கப்படுகிறது.
தாய்லாந்து நாட்டில் மக்கள் அனைவரும் சுற்றுலா சென்று பார்க்க விரும்புவது அங்குள்ள குரங்குகள் என்று கூறலாம், தாய்லாந்து நாட்டில் குரங்குகள் தோட்டங்களில் வேலை செய்யும் அழகை பார்ப்பதற்கு அதிக மக்கள் ஆண்டு தோறும் சென்று வருகின்றனர் இந்த நிலையில் குரங்குகள் பயன்படுத்துவதற்கு பீட்டா அமைப்பு நீண்ட காலமாகவே எதிர்ப்பு தெரிவித்து பிரச்சாரம் செய்து வருகிறது.
இந்நிலையில் காடுகளில் மிகவும் சந்தோசமாக சுற்றித் திரியும் குரங்குகளை கட்டாயப்படுத்தி பிடித்து ஒரு நாளைக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேங்காய் பறிக்க கட்டாயப்படுத்தப்படுகின்றன மேலும் தாய்லாந்தில் குரங்குகள் தேங்காய்க்களை பறிக்கும் இயந்திரமாக பார்க்கப்படுகிறது, மேலும் இது தாய்லாந்து வணிகத்தில் பிரச்னையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் பீட்டாவின் பிரச்சாரத்தை தொடர்ந்து தொடர்ந்து 15,000 க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்கள் குரங்குகளைத் தொழிலாளர்களாகப் பயன்படுத்தும் தாய்லாந்திலிருந்து தேங்காய் பொருள்களை வாங்குவதைத் தவிர்த்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் பீட்டாவின் குற்றச்சாட்டை நிராகரித்திருக்கும் தாய்லாந்து நாட்டின் வர்த்தக அமைச்சர் ஜூரின் லக்சனாவிசிட் கூறுகையில் பட்டாவின் ஆதாரமற்ற குற்றச்சாட்டானது மேலும் இது பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுடனான வர்த்தகத்தைப் பாதித்திருக்கிறது. மேலும் குரங்குகள் சுற்றுலாப் பயணிகளை சந்தோசமாக வைத்திருக்க மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு மாறாக, தொழில் ரீதியாகப் பயன்படுத்தப்படுவது இல்லை என்று பதிலளித்துள்ளார்.
Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…
Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…
ICC Ranking : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…
Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…
Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…
Kavin : விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் தான் நடிக்கிறேனா இல்லையா என்பதற்க்கு கவின் விளக்கம் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து…