ஒரு மணிநேரம் தான் முடக்கம்… பல்லாயிரம் கோடிகளை இழந்த மெட்டா நிறுவனம்!

Mark Zuckerberg

Meta : உலக முழுவதும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் செயலிகள் முடங்கிய நிலையில், மார்க் ஜுக்கர்பெர்க்கின் மெட்டா நிறுவனம் 3 பில்லியன் டாலர்களை இழந்துள்ளது. மெட்டா நிறுவனத்தின் சமூகவலைதங்களான ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெசஞ்சர் மற்றும் த்ரெட்ஸ் ஆகிய  செயலிகள் நேற்று இரவு 9 மணியளவில் திடீரென முடங்கியது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் செயலிகளை பயப்படுத்திக்கொண்டிருந்தபோது, திடீரென லோக் அவுட் ஆனதும், சிலருக்கு நெட்வொர்க் சரியாக இருந்தும் அந்த செயலிகளில் புகைப்படம், வீடியோ எதுவும் காட்டாமல் முடங்கியதால் பயனர்கள் சிரமத்துக்குள்ளானார்கள். Read … Read more

“மக்களின் சிரமத்திற்கு வருந்துகிறோம்”.. மெட்டா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர்!

Andy Stone

Meta : மெட்டா நிறுவனத்தின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் செயலிகள் நேற்று இரவு முடங்கியிருந்த நிலையில், மக்களின் சிரமத்திற்கு வருந்துகிறோம் என அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். பிரபல சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகள் மெட்டா நிறுவனத்தின் தயாரிப்புகளாகும். இந்த சூழலில் திடீரென நேற்று இரவு உலக முழுவதும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் சேவைகள் முடங்கின. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் சேவைகள் முடங்கியதால் பயனாளர்கள் அவதிக்குள்ளானார்கள். Read More – ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் செயல்படவில்லை அதாவது, ஃபேஸ்புக், … Read more