#BREAKING: குரங்கம்மை தொற்று – வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு!

குரங்கு அம்மை நோய் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய சுகாதார அமைச்சகம். குரங்கு அம்மை நோய் உலகம் முழுவதும் பல நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தியாவிலும் குரங்கு அம்மை தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நாட்டில் சில மாநிலங்களில் குரங்கம்மை நோய் படிப்படியாக சற்று வேகமாக பரவி வருகிறது. கேரள மாநிலத்தில் இதுவரை 5 பேருக்கு நோய் தொற்று பஹிபு கண்டறியப்பட்டுள்ளது. இதுபோன்று டெல்லியில் 3 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பது செய்யப்பட்டது. இதனால் … Read more