நடிகையின் ட்வீட்டர் மர்ம கும்பலால் ஹெக்…..பதறிய நடிகை போட்ட ட்வீட்….!!!

நடிகை த்ரிஷா நடிகர் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்து சமீபத்தில் வெளியான 96 படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்துக்கு ஜோடியாக ‘பேட்ட’ படத்தில் நடித்து வருகிறார் நடிகை த்ரிஷா.சமூக வலைதளங்களில் தீவிரமாக செயல்படும் நடிகை திரிஷா பேட்ட படம் பற்றி ட்விட்டரில் பகிர்ந்து இருந்த நிலையில் இன்று அதிகாலை திரிஷாவின் ட்விட்டர் கணக்கை மர்ம கும்பல் கைப்பற்றியதாக தகவல் பரவியது. திரிஷா இதுபற்றி தனது நண்பர்களுக்கும்,ரசிகர்களுக்கும் எச்சரிக்கை செய்தார். திரிஷாவின் தாயார் உமா … Read more