என்னடா இது ..? அரைமணி நேரத்தில் காலியான ஐபிஎல் டிக்கெட்டுகள் ..!

CSKvsGT Tickets Sold OUT [file image]

IPL 2024 : இந்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலின் காரணமாக ஐபிஎல் தொடரின் முதல் பாதி  போட்டிக்கான ஐபிஎல் அட்டவணையை மட்டுமே தற்போது வரை வெளியிட்டுள்ளது. ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ள இந்த அட்டவணையில் சென்னை அணிக்கு 4 போட்டிகள் விளையாட வேண்டி இருந்தது. அதில் முதல் போட்டியான நேற்றைய போட்டியில் சென்னை அணி பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து சென்னை அணியின் 2-வது போட்டியாக வருகிற மார்ச் … Read more