இந்தியாவில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறத்தொடங்கியுள்ளது..! – IMA தலைவர் எச்சரிக்கை.!

இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று சமூக பரவலாக மாற தொடங்கியுள்ளதாக இந்திய மருத்துவ சங்க தலைவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்தவும், இதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியிலும் இந்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், இந்திய மருத்துவ சங்கமான ஐ.எம்.ஏ (Indian Medical Association – IMA) ஐ.எம்.ஏ-வின் தலைவரான வி.கே.மொங்கா அவர்கள் ANI சேனலில் கூறியதாவது, ‘ இந்தியாவில் … Read more