#CricketBreaking: ஒரே ஓவரில் 6 சிக்ஸர் அடித்து சாதனை படைத்த பொல்லார்ட் வீடியோ உள்ளே

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் எதிரான டி20 போட்டியில் கீரோன் பொல்லார்ட் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் எதிரான டி20 போட்டியில் முதலில் களமிறங்கிய இலங்கை 20 ஓவர்கள் முடிவில் 131/9 எடுத்தது.அதன் பின் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் 131/6 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 6 சிக்ஸர் ஆட்டநாயகன்: இதில் பொல்லார்ட் அற்புதமான சாதனையை படைத்து ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார்.மேற்கிந்திய தீவுகள் … Read more