4 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு பிறகு இன்று விடுதலையாகிறார் சசிகலா

இன்று காலை 10.30 மணிக்கு சசிகலா விடுதலையாகிறார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய 3 பேருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது.பின்னர், 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.சசிகலா உள்ளிட்ட 3 பேரின் தண்டனை காலம் வரும் பிப்ரவரி மாதம் முடிவடைகிறது.பின்பு அபராதத்தை செலுத்தினால் சசிகலா ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்படுவார் என்று அண்மையில் … Read more

4 ஆண்டு சிறைத் தண்டனைக்கு பிறகு நாளை காலை விடுதலையாகிறார் சசிகலா

நாளை காலை 10.30 மணிக்கு சசிகலா விடுதலையாகிறார்  என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய 3 பேருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது.பின்னர், 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.சசிகலா உள்ளிட்ட 3 பேரின் தண்டனை காலம் வரும் பிப்ரவரி மாதம் முடிவடைகிறது.பின்பு அபராதத்தை செலுத்தினால் சசிகலா ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்படுவார் என்று அண்மையில் … Read more

சசிகலா உடல்நிலை சீராக உள்ளது -மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை

உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலா உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. சிறையில் இருந்த சசிகலாவுக்கு கடந்த 20- ஆம் தேதி நுரையீரலில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவர் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையின் தீவிர சிகிக்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இதனால், சசிகலா விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் சசிகலா உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.சசிகலா உடல்நிலை தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து … Read more

சசிகலாவை தொடர்ந்து அவரது உறவினர் இளவரசிக்கு கொரோனா உறுதி

சசிகலாவின் உறவினர் இளவரசிக்கு கொரோனா தொற்று உறுதியானது. சசிகலா உடன் பெங்களூரு சிறையில் இருந்த இளவரசிக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.பரிசோதனையில் அவர்க்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.கொரோனாவால் பாதிக்கப்பட்ட சசிகலாவின் உறவினர் இளவரசி சிகிச்சைக்காக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.இளவரசி அடுத்த மாதம்  5-ஆம் தேதி சிறையில் இருந்து விடுதலை ஆகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது .வரும் 27 ஆம் தேதி சசிகலா விடுதலை ஆக உள்ள நிலையில் ஒரு வாரம் கழித்து இளவரசியும் … Read more

சசிகலா உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது – விக்டோரியா மருத்துவமனை கண்காணிப்பாளர்

சசிகலா நலமாக இருக்கிறார் என்று விக்டோரியா மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ரமேஷ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். உடல்நலக்குறைவால் பெங்களூரில் உள்ள விக்டோரியா மருத்துவ கல்லுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு கொரோனா மற்றும் நிமோனியா காய்ச்சல் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் விக்டோரியா மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ரமேஷ் கிருஷ்ணா கூறுகையில், சசிகலா நலமாக இருக்கிறார். உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.அவருக்கான கொரோனா அறிகுறிகள் குறைந்துள்ளன.7அல்லது 10 நாட்கள் கண்காணிப்பிற்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் … Read more

சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி கையசைத்த சசிகலா ! வேறு மருத்துவமனைக்கு மாற்றம்

சசிகலா விக்டோரியா மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு சிடி ஸ்கேன் எடுக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 27 ஆம் தேதி சிறையில் இருந்து விடுதலையாக உள்ள நிலையில் நேற்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது.நேற்று மாலை ஏற்பட்ட காய்ச்சல் மற்றும் மூச்சு திணறல் அதிகரித்தது.இதனையடுத்து பெங்களூர் சிவாஜி நகரில் உள்ள பௌரிங் அரசு மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.இந்நிலையில்  சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி ஆம்புலன்சில் ஏறும் முன்தொண்டர்களைப் பார்த்து   கையை காட்டினார் சசிகலா.மேலும் விக்டோரியா மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு சிடி ஸ்கேன் … Read more

#BigBreakingNews: சசிகலா 3 நாட்கள் மருத்துவமனையில் இருப்பார் – மருத்துவமனை இயக்குனர் தகவல்

கண்கணிப்புக்காக மட்டுமே ஐசியூ -வில் வைக்கப்பட்டுள்ளார் என்று பௌரிங் மருத்துவமனை இயக்குனர் மனோஜ் தெரிவித்துள்ளார். வரும் 27 ஆம் தேதி சிறையில் இருந்து விடுதலையாக உள்ள நிலையில் நேற்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது.நேற்று மாலை ஏற்பட்ட காய்ச்சல் மற்றும் மூச்சு திணறல் அதிகரித்தது.இதனையடுத்து பெங்களூர் சிவாஜி நகரில் உள்ள பௌரிங்  அரசு மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பௌரிங் மருத்துவமனை இயக்குனர் மனோஜ் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்,கண்கணிப்புக்காக மட்டுமே ஐசியூ -வில் … Read more

சசிகலாவை சந்திப்பதற்கு அனுமதி கேட்டுள்ளேன் – தினகரன் பேட்டி

சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது அச்சம் தேவையில்லை என்று  டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். வரும் 27 ஆம் தேதி சிறையில் இருந்து விடுதலையாக உள்ள நிலையில் நேற்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது.நேற்று மாலை ஏற்பட்ட காய்ச்சல் மற்றும் மூச்சு திணறல் அதிகரித்தது.இதனையடுத்து பெங்களூர் சிவாஜி நகரில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பெங்களுர் சென்ற சசிகலாவின் உறவினரும் ,அமமுக பொதுச்செயலாளருமான தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது … Read more

சசிகலாவிற்கு மூச்சுத்திணறல் ! அரசு மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதி

பெங்களூர் பரப்பன அக்ரகார சிறையிலுள்ள சசிகலாவிற்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து பெங்களூர் சிவாஜி நகர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதி அளிக்கப்பட்டுள்ளார்.மேலும் சசிகலாவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து சசிகலா வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கூறுகையில்,சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளதாக பெங்களூரு சிறை நிர்வாகம் கூறியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.  

சசிகலாவுடன் எல்லோரும் உறவாகத் தான் இருந்தோம்- அமைச்சர் செல்லூர் ராஜூ

இன்று முதல்வர் பழனிசாமிக்கு நாங்கள் உறுதுணையாக இருப்பது அவசியம் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட 3 பேருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது.பின்னர், 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.  இதனிடையே சசிகலாவின் விடுதலை குறித்து அவரது வழக்கறினரான ராஜா செந்தூர்பாண்டியனுக்கு சிறை நிர்வாகத்திடம் இருந்து முறைப்படி கடிதம் கிடைத்திருக்கிறது.அந்த கடிதத்தில், ஜனவரி 27-ஆம் தேதி புதன்கிழமை … Read more