பயிற்சி மருத்துவர் கொலையில் "என் மகன் மட்டுமே காரணமல்ல.." சஞ்சய் ராய் தாயார் பரபரப்பு பேட்டி.!
என் மகன் மட்டுமே குற்றத்திற்கு காரணமானவன் அல்ல. இதற்கு பின்னால் ஆட்கள் இருக்கிறார்கள் என கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் கைதாகி இருந்த சஞ்சய் ராய் தாயார் கூறியுள்ளார்.