ஷேக் ஷாஜகானை 6 ஆண்டுகள் நீக்கி திரிணாமுல் காங்கிரஸ் அதிரடி நடவடிக்கை..!

Sheikh Shahjahan

Sheikh Shajahan : மேற்கு வங்காள மாநிலம் சந்தேஷ்காலியில்  திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி ஷாஜகான் ஷேக் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும்,  நிலம் அபகரிக்கப்பட்டதாக  அவர் மீது குற்றசாட்டு எழுந்தது. இதனால் ஷாஜகானுக்கு எதிராக பல பெண்கள் சாலைகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரிதாக பேசப்பட்டது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஷேக் ஷாஜகான் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்தார். ஆனால் ஆளும் கட்சி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஷேக் ஷாஜகானை பாதுகாத்து … Read more