ஷேக் ஷாஜகானை 6 ஆண்டுகள் நீக்கி திரிணாமுல் காங்கிரஸ் அதிரடி நடவடிக்கை..!

Sheikh Shahjahan

Sheikh Shajahan : மேற்கு வங்காள மாநிலம் சந்தேஷ்காலியில்  திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி ஷாஜகான் ஷேக் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும்,  நிலம் அபகரிக்கப்பட்டதாக  அவர் மீது குற்றசாட்டு எழுந்தது. இதனால் ஷாஜகானுக்கு எதிராக பல பெண்கள் சாலைகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரிதாக பேசப்பட்டது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஷேக் ஷாஜகான் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்தார். ஆனால் ஆளும் கட்சி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஷேக் ஷாஜகானை பாதுகாத்து … Read more

நாட்டை உலுக்கிய சந்தேஷ்காலி வழக்கு.. கைது செய்யப்பட்ட ஷேக் ஷாஜகான்..!

Sheikh Shahjahan

Sandeshkhali : மேற்கு வங்கத்தில் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்திலுள்ள சந்தேஷ்காலி பகுதியை சார்ந்தவர் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி ஷேக் ஷாஜகான் இவர் மீது அடுக்கடுக்கான புகார்கள் கடந்த சில நாட்களில் குவிந்தது.  அதிலும்  ஷேக் ஷாஜகான் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது  பாலியல் வன்கொடுமை வழக்கு மற்றும் நில அபகரிப்பு ஆகியவற்றில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். READ MORE- தீ விபத்து ‘வதந்தி’.! அலறி அடித்து ஓடிய பயணிகள்… ரயில் மோதி 2 பேர் பலி.! ஷாஜஹான் … Read more