நோன்பு கஞ்சி செய்வது எப்படி ?வாங்க தெரிஞ்சுக்கலாம் .!

Nonbu kanji

நோன்பு கஞ்சி -நோன்பு கஞ்சி செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தேவையான பொருள்கள்: அரிசி =1 கப் பாசி பருப்பு =1/2 கப் இஞ்சி பூண்டு பேஸ்ட் =அரை ஸ்பூன் வெங்காயம் =1 தக்காளி =1 பச்சை மிளகாய் =2 நெய் =1 ஸ்பூன் எண்ணெய் =1ஸ்பூன் சீரகம் =1 ஸ்பூன் வெந்தயம் =1/2 ஸ்பூன் துருவிய தேங்காய் =5 ஸ்பூன் கொத்தமல்லி இலைகள் சிறிதளவு பட்டை =அரை இன்ச் ,கிராம்பு =2 செய்முறை: … Read more