கொரோனாவை கட்டுப்படுத்த முன்மாதிரி தடுப்பூசி கண்டுபிடிப்பு.!

குரங்குகளில் கொரோனாவை கட்டுப்படுத்தக்கூடிய முன்மாதிரி தடுப்பூசி ஒன்றை போஸ்டன் மருத்துவ ஆய்வின் நிறுவன விஞ்ஞானி டாக்டர் டான் பரூச் கண்டுபிடிப்பு.  கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பில் தீவிரமாக இருக்கும் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்துடன் இணைந்து டான் பரூச் நடத்திய இந்த ஆராய்ச்சியில் 9 ரீசஸ் குரங்குகளின் உடலில் கொரோனா வைரசுகளை செலுத்தப்பட்டன. அத்துடன், இந்த முன்மாதிரி தடுப்பூசியும் அந்த குரங்குகளுக்கு போடப்பட்டது. பின்னர் சில தினங்களில் நுரையீரல் பாதிப்பு, நிம்மோனியா உள்ளிட்ட தொற்றியின் அறிகுறிகளை குரங்குகள் காட்டினர். … Read more