குடித்து விட்டு நடிகையை அடித்து உதைத்ததால் கணவர் கைது!

இந்தி நடிகை ஸ்வேதா திவாரி இவர் நாகினி உட்பட பல இந்தி சீரியலில் நடித்து உள்ளார்.இவர் இந்தியில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஸ்வேதா திவாரி நடிகர் ராஜா சவுத்ரியை காதலித்து  1998-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் ஒன்பது வருடம் கழித்து  இருவரும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2007-ம்  விவாகரத்து செய்து விட்டார். இவர்களுக்கு பாலக் என்ற மகளும் உள்ளார்.பின்னர் ஸ்வேதா திவாரி 2013 -ம் ஆண்டு நடிகர் அபினவ் கோலியை … Read more