இந்திய ரூபாய் நோட்டில் லட்சுமி, விநாயகர் படத்தை அச்சிடுங்கள்.! கோரிக்கை வைத்த டெல்லி முதல்வர்.!

அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசிடம் லக்ஷ்மி மற்றும் கணேஷ் படங்களை ரூபாய் நோட்டுகளில் அச்சடியுங்கள் என்று கூறியுள்ளார். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், இந்திய பொருளாதார நிலையை சீர்படுத்த மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இது குறித்து அரவிந்த் கெஜ்ரிவால், புதிதாக அச்சடிக்கும் ரூபாய் நோட்டுகளில் காந்தியின் படத்திற்கு அருகில் லக்ஷ்மி மற்றும் கணேஷா ஆகிய கடவுள்களின் படங்களும் இடம்பெற்றால் நம் நாடு வளம் பெறும் என்று கூறியுள்ளார். நான் இது குறித்து பிரதமர் மோடிக்கு எழுத … Read more