#JustNow: பேனா நினைவுச் சின்னத்திற்கு மத்திய அரசு முதற்கட்ட அனுமதி!

சென்னை மெரினா கடற்கரையில் கலைஞர் நினைவிடம் அருகே பேனா சிலை அமைக்க முதல் கட்ட அனுமதி வழங்கியுள்ளது மத்திய அரசு. மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவாக வங்க கடலில் அமையவுள்ள பேனா நினைவுச் சின்னத்துக்கு மத்திய அரசு முதற்கட்ட அனுமதி வழங்கியுள்ளது. பொதுமக்களிடம் கருத்து கேட்பு, மாசு கட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் அனுமதியை பெற்ற பின் அடுத்த கட்ட பணியை தொடங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியை பெற்று அடுத்த … Read more

ஆதாரம் இருந்தால் சொல்லுங்கள், நிச்சயம் நடவடிக்கை எடுப்போம் – முதலமைச்சர் மு.க ஸ்டாலின்!

மதுரை பென்னிகுவிக் வசித்த இல்லத்தை இடித்து, அங்கு கருணாநிதி நூலகம் கட்டுவதாக செல்லூர் ராஜு பேசியதற்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் விளக்கம். இன்று நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில், மதுரையில் பென்னி குவிக் வசித்த இல்லத்தை இடித்து, அங்கு கருணாநிதி நூலகம் கட்டுவதாக அதிமுகவின் செல்லூர் ராஜு கூறியதற்கு, பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பென்னி குவிக் இல்லத்தை இடித்துவிட்டு கருணாநிதி நூலகத்தை கட்டப்படவில்லை என்றும் ஆதாரம் இருந்தால் சொல்லுங்கள், நிச்சயம் நடவடிக்கை எடுப்போம் எனவும் தெரிவித்துள்ளார். … Read more