சுவையான கருணை கிழங்கு பக்கோடா செய்வது எப்படி?

கருணை கிழங்கில் கிழங்கில்  நமது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக் கூடிய  பல வகையான சத்துக்கள் உள்ளது.  தற்போது இந்த பதிவில் சுவையான கருணைக்கிழங்கு பக்கோடா செய்வது எப்படி என்று பாப்போம். தேவையானவை கருணைக் கிழங்கு – அரை கிலோ கடலை மாவு – கால் கப் சோள மாவு – 2 டீஸ்பூன் அரிசி மாவு – ஒரு ஸ்பூன் மஞ்சள்தூள் – கால் ஸ்பூன் பூண்டு – 5 சீரகம் – ஒரு ஸ்பூன் மிளகாய்தூள் … Read more