மொழி ஒரு பிரச்சனை இல்லை – பிரபல நடிகை பேச்சு.!

இந்தியில் சப்பாக் திரைப்படத்தை அடுத்து, முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகி வரும் 83வது படத்தில் கணவர் ரன்வீர் சிங்குடன் சேர்ந்து தீபிகா படுகோனே நடித்து வருகிறார். இப்படத்தை கபீர்கான் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த தீபிகா படுகோனே, ஹிந்தி மட்டுமின்றி தமிழ் படங்களிலும் நடிப்பதில் தான் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தார். மேலும் எனக்கு பொருத்தமான கதைகள் அமைந்தால் எல்லா மொழிகளிலும் நடிப்பேன், மொழி … Read more