25- வது நாள் கொண்டாட்டம்.! ‘கட்டா குஸ்தி’ படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா..?

நடிகர் விஷ்ணு விஷால் , நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கட்டா குஸ்தி’. இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனரான இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கி இருந்தார். காமெடி கதைக்களத்தை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் பலரும் படத்தை பார்க்க கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்கு சென்று வருகிறார்கள். கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் இன்றுடன் வெளியாகி 25 நாட்கள் ஆகிறது. 25 … Read more