தொடர் தோல்விக்கு பின்.. 160 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி ..!

இன்று ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரின் 40-ஆவது லீக் போட்டியில் புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இங்கிலாந்து அணியும், நெதர்லாந்து அணியும் மோதியது. இதில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் தொடங்க வீரர்களாக ஜானி பேர்ஸ்டோ,  டேவிட் மாலன் இருவரும் களமிறங்கினர். வழக்கம்போல தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோ சிறப்பாக விளையாடாமல்  15 ரன் எடுத்து வெளியேறினார். அடுத்து  ஜோ ரூட் இறங்க தொடங்கவீரர் டேவிட் மாலன் … Read more

‘டைம் அவுட்’ சர்ச்சை… பயத்துடன் அனுமதி கேட்ட கிறிஸ் வோக்ஸ்..!

இன்று 40 ஆவது உலகக்கோப்பை லீக் போட்டியில் புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இங்கிலாந்து அணியும், நெதர்லாந்து அணியும் மோதி வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். முதலில் இறங்கிய  நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 339 ரன்கள் குவித்தனர். இதில் அதிகபட்சமாக  பென் ஸ்டோக்ஸ் 108 ரன்களும், கிறிஸ் வோக்ஸ் 51 ரன்களும், தொடக்க வீரர் டேவிட் மாலன் … Read more

அதிரடி காட்டிய பென் ஸ்டோக்ஸ், மாலன்.. நெதர்லாந்துக்கு 340 ரன்கள் இலக்கு ..!

ENGvNED

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் இன்று 40 ஆவது லீக் போட்டியில் புனேவில் உலா மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடப்பு சாம்பியன் ஆன இங்கிலாந்து அணியும், நெதர்லாந்து அணியும் மோதி வருகிறது. இதில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் தொடங்க வீரர்களாக ஜானி பேர்ஸ்டோ,  டேவிட் மாலன் இருவரும் களமிறங்கினர். வழக்கம்போல தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோ சொற்ப ரன் எடுத்து வெளியேறினார்.  மறுபுறம் சிறப்பாக … Read more

ENGvsNED: இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு.!

ENG vs NED

ENGvsNED: ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் இன்று, புனேவில் உலா மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறும் 40 ஆவது லீக் போட்டியில், நடப்பு சாம்பியன் ஆன இங்கிலாந்து அணியானது நெதர்லாந்து அணியுடன் நேருக்கு நேர் மோதுகிறது. இந்த தொடரில் இருந்து இங்கிலாந்து அணி ஏற்கனவே வெளியேறியதை தொடர்ந்து, இன்று நடைபெறுகிற லீக் போட்டியில் தனது திறமையை வெளிக்காட்ட களமிறங்குகிறது. நடப்புத் தொடரில் இதுவரை விளையாடிய ஏழு போட்டியில், ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்ற … Read more