ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 50 சதவீதம் வழங்கப்படும் என்பதால் குஜராத் அரசு 5 லட்சம் பணியிடங்களை நிரப்பவில்லை: கார்கே

குஜராத்தில் காலியாக உள்ள 5 லட்சம் அரசு மற்றும் அரசு சார்ந்த  பணியிடங்களை பாஜக நிரப்பவில்லை என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வெள்ளிக்கிழமை குஜராத்தில் தேர்தல் பேரணியில் பேசுகையில், இந்த காலியிடங்களை நிரப்பாமல், ஒப்பந்த தொழிலாளர்களை பணியமர்த்த பாஜக தேர்வு செய்வதில்லை, ஏனெனில் பாதி வேலைகள் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்ட சாதிகள் (எஸ்சி) மற்றும் பழங்குடியினர் (எஸ்டி)க்கானது. குஜராத்தில் காலியாக உள்ள 5 லட்சம் அரசு மற்றும்  அரசு … Read more

#Breaking : ஆரம்பமே அதிரடி ! 47 பேர் கொண்ட வழிநடத்தல் குழுவை அமைத்த கார்கே;சசி தரூர்-க்கு நோ

காங்கிரஸ் காரியக் கமிட்டிக்குப் பதிலாக 47 பேர் கொண்ட வழிநடத்தல் குழுவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அமைத்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மல்லிகார்ஜுன் கார்கே, சோனியா காந்தி, மன்மோகன் சிங், ராகுல் காந்தி உள்ளிட்ட 47 உறுப்பினர்களைக் கொண்ட வழிகாட்டுதல் குழுவை அமைத்துள்ளார். கட்சியின் மிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பான காங்கிரஸின் காரியக் கமிட்டிக்குப் பதிலாக இந்தக் குழு செயல்படும்.இந்த வழிநடத்தல் குழுவில் சோனியா காந்தி, மன்மோகன் சிங், ராகுல் காந்தி உள்ளிட்ட … Read more

#Breaking: காங்கிரஸின் தலைவராக பதவியேற்றுக்கொண்டார் மல்லிகார்ஜுனே கார்கே

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவருக்கான தேர்தல் கடந்த 17-ஆம் தேதி  நடைபெற்று முடிந்த நிலையில், 19-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுனா கார்கே  7,897 வாக்குகள் பெரும்பான்மையோடு வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சசிதரூர் 1,072 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.இந்த நிலையில், இன்று டெல்லியில் நடைபெற்று வரும் பதவியேற்பு நிகழ்வில் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவராக மல்லிகார்ஜுனே கார்கே பதவியேற்றுக்கொண்டார்.