#BREAKING : இன்று மதியம் 12 மணிக்கு வெளியாகும் சிபிஎஸ்இ 10 ம் வகுப்பு முடிவுகள்..!

சிபிஎஸ்இ 10 ம் வகுப்பு முடிவுகள் இன்று மதியம் 12 மணிக்கு வெளியாகவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவல் காரணமாக, மாணவர்களுக்கான பொது தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. அந்த வகையில் சிபிஎஸ்இ 10 ம் வகுப்பு தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது.  இந்நிலையில், தற்போது நாடு முழுவதும், சிபிஎஸ்இ 10 ம் வகுப்பு மதிப்பெண்கள் இன்று மதியம் 12 மணிக்கு வெளியாகவுள்ளது. மதிப்பெண்களை  https://cbseresults.nic.in மற்றும் https://cbse.gov.in என்ற இணையதளம் மூலமோ அல்லது … Read more